அயோத்யாவில் ராமர் கோயிலில் மணி

Latest video news!  Through whatsapp! One monkey sits on the flag mast in front of the Ram Temple at Ayodhya and shakes the mast and the bells in it rings synchronously from the time the pooja begins till the time it ends.

I could not wait sitting idle. The old Tamil fame song jumped from somewhere and asked me to rewrite.

M:  கோயில் மணி ஓசை தன்னை செய்வதாரோ

அதனுக்கும்தான் என்ன பெயரோ

மரம் தாவி          மரம் தாவி

F:  மணிக்கொடி தம்பம் தன்னில் இருப்பதாரோ

அதைத்தான் ஆட்டுவதும் யாரோ

முன்னாள்   ஜாதி  முன்னாள்  ஜாதி

 

M:  கோயில் மணி ஓசை தன்னை செய்வதாரோ

அதனுக்கும்தான் என்ன பெயரோ

தாவும் விலங்கோ      வாழும் உயிரோ  

 

இந்திவன் செய்த   புண்ணியம், 

அதை கண்டு நான் பெற்ற இன்பம் ,

அது கடவுள் தானோ       ராமர் தூதன் தானோ?

F: மணிக்கொடி தம்பம் தன்னில் இருப்பதாரோ

அதைத்தான் ஆட்டுவதும் யாரோ  

மரம் தாவும்      கூட்டத்தாரே

நம் முன்னாள்     பிறந்தவரே

இந்தவளின் பாக்கியம் 

அதில் நான் பெற்ற புண்ணியம்

அதுவும் தானாய் செய்யுதோ

யார் சொல்லை கேட்க்குதோ ?

 

மணிக்கொடி தம்பம் தன்னில் இருப்பதாரோ

 

M: விலங்கினம் கோடி பார்த்தேன்

ஆனால் இத்தகையை கண்டதில்லை

நான் உயிரோடிருக்கையிலே   கண்டேனே கண்டேனே

நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே

சின்ன சின்ன கூட்டம் ,   தாயதின் நோட்டம்

என்னை பார்த்து உறுமினாள்  அம்மா

 

கோயில் மணி ஓசை தன்னை செய்வதாரோ?

 

F:  அயோத்தியா சென்றிருந்தால்

நேரடியாய் பார்த்திருப்பேன்

கோயில் மணி ஓசை கேட்டேனே

யு குழாய் வழி யது தன்னில் பார்த்தேனே

 

பாவம் அந்த கைபேசிதான் சும்மா இருக்கா

செய்திகளை அனுப்பு  அதை தொடரு

ஊரார் பார்க்க

 

மணிக்கொடி தம்பம் தன்னில் இருப்பதாரோ?

 

M:  நானும் ஓர் பக்த்தன் இங்கே

அயோத்தியா வெகு தூரம் எங்கோ

காலம் வருமே  அதை நான் பார்த்து கண்மூட

 

F:  காட்டில்  வேறு  விலங்கா இல்லை தேடிப்பாரு

வேறு நல்ல விலங்கை  கண்டால் அதை நீயும் கூறு

 

M: ராமனுக்கு இணங்குபவன்

இவன் அல்லால்  வேறு யாரு ?

வேறு யாரும் அல்ல,   என்ன சொல்ல,    அது இதுவே தாம்மா  

 

M:  கோயில் மணி ஓசை தன்னை செய்வதாரோ

அதனுக்கும்தான் என்ன பெயரோ

F: மணிக்கொடி தம்பம் தன்னில் இருப்பதாரோ

அதைத்தான் ஆட்டுவதும் யாரோ

M: தாவும் விலங்கோ      வாழும் உயிரோ  

F:   மரம் தாவும்      கூட்டத்தாரே

நம் முன்னாள்     பிறந்தவரே

M:  இந்திவன் செய்த பாக்கியம் 

F: அதில் நான் பெற்ற புண்ணியம்

M:  இத்தகையது எல்லாம்

F: வேறெங்குதான் காணும்

M:: அதுவும் தானாய் செய்யுதோ

யார் சொல்லை கேட்க்குதோ

F: அது கடவுள் தானோ       ராமர் தூதன் தானோ?

 

By Sundareswaran   Date: 14th Jan 2019.

 

 

 

 

 

  

 

Leave a comment