சந்திப்போம் மீண்டும்

சந்திப்போம் மீண்டும்

எப்பொழுதேனும்  என்ற ஓர்

வாக்குறுதி     நீயும் அளிப்பாய்

 

சந்திப்போம் மீண்டும்

எப்பொழுதேனும்  என்ற ஓர்

வாக்குறுதி     நீயும் அளிப்பாய்,

என்னுடன்   ஓரிடத்தில்

மீண்டும் எப்பொழுதேனும்

சந்திப்போம் என்ற

வாக்குறுதியேனும்  நீ அளிப்பாய்.

 

சந்திப்போம் மீண்டும்

எப்பொழுதேனும்  என்ற ஓர்

வாக்குறுதி     நீயும் அளிப்பாய் .

 

மனதில் பொங்கியெழும்

வார்த்தையெல்லாம்

இன்னும் சொல்லி முடியவில்லை

இன்னும் அதில் இருப்பதனை சொல்ல

உன்னுடன் சந்திக்க நான் நினைக்கின்றேன்.

 

இன்னும் கொஞ்சம் நேரம் எனும்

எனக்கு தருவாய் என்று எண்ணுகிறேன்

அந்த கொஞ்ச நேரமெனும்

என்னுடன் நீ  சேர்ந்திருப்பேன் என்ற

வாக்குறுதியெனும்  எனக்களிப்பாய் .

 

சந்திப்போம் மீண்டும்

எப்பொழுதேனும்  என்ற ஓர்

வாக்குறுதி     நீயும் அளிப்பாய் .

 

மனதில் பொங்கும்

மறைபொருளான   ரகசியங்களை

என்னிடம் ஏன்  நீயும்

சொல்ல நினைக்கிறாய்,

புது புது ஸ்ருதிகளையும்

பாடலையும் தந்து நீ என்னை

ஏன்  துன்புறுத்துகிறாய்

 

காதல் எனும் சூழல் நீரில்

நடுக்கடலில் முழுகி நானும்

தவிப்பதை நீ பார்த்தாயா

என்னை ஏன்  கரையில்  நின்று

மீண்டும் மீண்டும்

நீயும் அழைக்கின்றாய்.

 

நாளையும் வந்து நீ மீண்டும்

என்னை அழைப்பாய்  என்ற

வாக்குறுதி நீ அளிப்பாயா

 

என்னுடனும் நீயும் வந்து

சந்திப்பாய்  என்ற

வாக்குறுதியும் நீ அளிப்பாயா?

 

Translation by Sundareswaran Date: 9th November 2018.

 

Courtesy:  Lyric: ‘Phir milogi kabhi is baat ka vaadaa karlO’

Lyricist: S H Bihari Ji

Movie: Yeh Raat Phir Na Aayegi (1966) Music Director: O P Nayyar Singer: Asha Bhosle, Mohammed Rafi

 

Please link with https://www.youtube.com/watch?v=6gQ0t38DjkI to see in the YouTube

 

Thanks for the inspiration to translate in Tamil.

 

A foot note:

 

The Hindi genre takes one to Archaeological exploration and even to the paleontological level of examining the skeleton and fossils. From that erupts a figurine and the story gets unfolded.

 

My mind flashed to explore the two songs, one of 1966 written by Kannadasan sir for the film Chithi

‘SanthippOma ini santhippOma’ sung by P B sreenivas ji and LR Eeswari Madam to the music of MSV.  It’s of a different mood. In those days the censor board had the feeling that this itself was too much.

 

Then I jumped to the the present generation song ‘Santhippoma iruvarum santhippOma’ of film enakku 20 unakku 18  written by Pa Vijay and  sung by Chinmayi Unni menon to the music of ARR.  This song takes you to the Jupiter  and all the present day down to earth fanatics of Coffee shops, marina and  farm houses and hiding behind the boats in the shore and so many.

 

Tomorrow the ‘santhippoma’ can be in Kuiper belt, floating in the butterfly wing contours in the solar system.  If the lovers are in the path of Haley’s comet, there may be a possibility of meeting for a second time  at an old age after 76 years of ‘Vanvaas’, provided both have gazed its appearance in the childhood stage. If lovers start traversing in those Kuiper belt contours nobody knows when they will meet each other. It can be a bidding bye bye.

Leave a comment