பெயர் என்ன வைப்பது

இதுவரையில் நடந்ததில்லை

இன்று உருவானதேனோ ?

இன்று நம்மை கண் விழிக்க வைத்து

இதையம்  துயில் கொள்வதேனோ ?

 

இது காதலா   வேறேதுமா

இது வதந்தியா  செய்தி பரவலா

இதை என்னவென்று நான் சொல்ல?

இந்த காதலுக்கும்   ஓர்

இனிய பெயர் என்ன வைப்பதென்றதனை

இசையுடன் என் காதில் சொல் சொல்

இதை தவிர வேறென்ன நானும் சொல்ல?

 

இந்நிலையில் உன்னை பார்க்கும் பொழுது…..

இந்நிலையில் நான் உன்னை பார்க்கும் பொழுது

இரு விழிகள்  சிரிக்கின்றதே

இன்று நான் உன்னை சந்தித்த பொழுது

இரு இதையங்கள்  இசைக்கின்றதே

ஏன்  இந்த நிகழ்வு

இதற்குமுன் நடந்ததில்லை இதுபோல்

இதன் பொருளும் விளங்கவில்லை எனக்கும்.

 

என் நெஞ்சருகில் இருப்பதற்க்கெல்லாம்

ஒரு வித மாயம் நான் காண்கிறேன்

அதில் ஓர் புது வித

உணர்வினை உணர்கிறேன் .

இந்நிலையில் நான் என்னதான் செய்வதோ …..

 

இந்நிலையில் நான் என்னதான் செய்வதோ

இந்த காதலுக்கும்   ஓர்

இனிய பெயர் என்னதான் வைப்பதென்று

இதை நீயே என் காதில் சொல் சொல்  

இதை தவிர வேறென்ன நானும் சொல்ல ?

 

 

Translation to Tamil by Sundareswaran  Date: 3rd November 2018.

 

Courtesy:  Lyric:   Jo pehle hua naa…

Ab hone lagaa hai

Dil humko jagaa kar

Kyun sone lagaa hai ‘

…………………………..

………………………………

‘Is pyaar ko kyaa  naam doon’

 

Title song of a TV Serial of same name.

 

Leave a comment