பரவும்   குளிர்   தென்றலில்

உணர்ச்சிகள்

 

ப்ரியனே!   பரவும்   குளிர்   தென்றலில்

மயக்கும்     பருவ சூழலில்

என் மனதில்     ஓராசை தீண்ட

ஒழுகவே அதில் அங்கிங்குமாக .

 

ப்ரியனே!   பரவும்   குளிர்   தென்றலில்

மயக்கும்     பருவ சூழலில்

என் மனதில்     ஓராசை தீண்ட

ஒழுகவே அதில் அங்கிங்குமாக .

 

அங்கும் இங்கும் செல்லுது  இந்த பாதை

அதுவும் தெரியாமல் அது கூடவே

 

கேட்டால் அதுவும் தள்ளாடிக்கொண்டு

சொல்லுது இந்த

உலகமே  என் சொந்தம் என்று

 

ஹோ ஹோ ஹோ  ஹோ

 

ப்ரியனே!   பரவும் குளிர் தென்றலில்

மயக்கும்    பருவ சூழலில்

என் மனதில்     ஓராசை தீண்ட

ஒழுகவே அதில் அங்கிங்குமாக .

 

 

கொஞ்சி கொஞ்சி பேசுது எந்தன் கொலுசும்

நீயும் வாராய்  என் ப்ரியனே   என்று  

 

இளமை கொஞ்சும் என் விழியும் இங்கு

ப்ரியனே  நீ இல்லாமல் உறங்காது இன்று

 

ஹோ ஹோ ஹோ ஹோ

 

ப்ரியனே!   பரவும் குளிர் தென்றலில்

மயக்கும்     பருவ சூழலில்

என் மனதில்     ஓராசை தீண்ட

ஒழுகவே அதில் அங்கிங்குமாக .

 

 

Courtesy:  Lyric: ‘Balmaa khuli hawaa mein’

Lyricist: S H BihariJi  Music: O P Nayyaar

Singer” Ashaaji

 

balmaa khuli hawaa mein
mahki huyi fizaa mein
dil chaahtaa hai meraa
bahaknaa idhar udhar

balmaa khuli hawaa mein
mahki huyi fizaa mein
dil chaahtaa hai meraa
bahaknaa idhar udhar

 

pag pag chaloon balkhaati
khud bhi na jaanoon kahaan
pag pag chaloon balkhaati
khud bhi na jaanoon kahaan
kahtaa hai ye dil matwaalaa
aaj apnaa hai saaraa jahaan
ho ho ho ho

balmaa khuli hawaa mein
mahki huyi fizaa mein
dil chaahtaa hai meraa
bahaknaa idhar udhar

 

chhun chhun bole mori paayal
aajaa kahe saajnaa
chhun chhun bole mori paayal
aajaa kahe saajnaa
aajaa ke ye saare nazaare
sainyaa pheeke hain tere binaa
ho ho ho ho

balmaa khuli hawaa mein
mahki huyi fizaa mein
dil chaahtaa hai meraa
bahaknaa idhar udhar
balmaa khuli hawaa mein

 

Such a wonderful song by Ashaji and OP Nayyar combo was removed from the film Kashmir ki Kali by the censor board in 1964. I was scared that the censor board will remove the lyric even and so wrote it here.

If it were today this song and scene will be sufficient for a house full show for years.

 

Please link with https://atulsongaday.me/2010/03/09/balmaa-khuli-hawaa-mein/ to listen this melody before it gets erased by censors.

 

Translation by Sundareswaran Date: 7th November 2018.

 

Leave a comment