எந்தளவு நேசிக்கிறேன்

எந்தளவு நேசிக்கிறேன் என்றா

என்  கிராமம் அதை  நான்

எந்தளவு  நேசிக்கிறேன் என்றா

மழை போல   நதி போல

விரியும்  மலர்போல  துளசிப்பூ இதழ்போல

மனம் இரங்கும் தாய்போல

மழலை கொஞ்சும் சேய்  போல

ஒழுகும்  கிராமத்து  பாடல்போல

தென்றலில்  தேன் பட்டு ஒழுகும் பாடல்போல

 

எந்தளவு நேசிக்கிறேன் என்றா

என்  கிராமம் அதை  நான்

எந்தளவு  நேசிக்கிறேன் என்றா

 

ஆலமரம் போல  ஆகாயம் போல

அல்லிமலர் நிறைந்தொழுகும் நீரோடைபோல

அறிவை புகட்டும்  தந்தையைப்போல

அன்பை பொழிகின்ற தங்கையைப்போல

மனதில்  இன்பத்தை  ஊட்டும் குயிலோசைபோல

 

எந்தளவு நேசிக்கிறேன் என்றா

என்  கிராமம் அதை  நான்

எந்தளவு  நேசிக்கிறேன் என்றா

 

காலைபோல்  மாலைபோல்

காற்றுபோல்  நீரு போல்

காதல் கொள்கின்றதோர் இள மங்கைபோல்

மின்னல்போல் கூடவரும் இடியோசைபோல்

மேகத்தை பிளந்து வரும்  புதுமழைபோல்

காற்றோடு  கலந்து வரும்

புது மண்ணின்  வாசம்போல்

நான்  அன்றாட வழிபடும்  கடவுளைப் போல

 

எந்தளவு நேசிக்கிறேன் என்றா

என்  கிராமம் அதை  நான்

எந்தளவு  நேசிக்கிறேன் என்றா

 

 

 

சுந்தரேச்வரன            By  Sundareswaran  Date:  17th  May  2017.

 

Courtesy:  Lyric: ‘EnthishttamaaNenikkennO’

 

Lyricist:  Kaithapram ?    Singer:  KJY Sir

 

Sir, will we be able to retain our villages? I am scared.  I have lost my village, its rivers, rivulets and green paddy fields and coconut trees.  We are losing the Western Ghats, its flora and fauna. Where are we heading?  I am from Kerala, the heartland of God’s own country. Walking to school through the raised paths amidst the paddy fields during rain was a pleasure. Getting wet was a pleasure. Jumping from a high rock in the river water was a pleasure. Swimming in temple tank was a pleasure. Standing in front of the idol and praying was a pleasure. Walking around the lighted oil lamps around the temple was a pleasure. Now I am 70 and chained in a city.

 

 It touched my heart.  Thanks for the inspiration to translate in Tamil with few changes.

 

Please link with https://www.youtube.com/watch?v=iSWhjYkdDFw

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s