இருட்டினில் இரு விழிகளால்

இருட்டினில்    இரு விழிகளால்

நீ  தேடுவதுதான்  யாரையோ

எழுதினாய்     காதல் உறவை

தண்ணீரில்த்தான்    மாயும்போல்

 

வெறுமையோ  காதல் கரை ஓரங்கள்

மனச்சலிப்பினால்  எங்கும் நீளுதோ

மனக்கவலையோ ஒன்று சேராமல்

மனம் விதும்புதோ  கூட இல்லாமல்

 

பிரிந்து செல்லும் நேரமோ உன் இதயம் 

ஒன்றும் சொல்லாமல் போனதே

ஒழுகி வெகு தூரம்  உன் அருகில்  நான்

ஓர் அருவியாய்  வந்த பொழுது

அதில் ஓர் படகுதானோ வெறும் நினைவுகள்.

 

 

இருட்டினில்    இரு விழிகளால்

நீ  தேடுவதுதான்  யாரையோ

எழுதினாய்     காதல் உறவை

தண்ணீரில்த்தான்    மாயும்போல்

தனியே   தேடி அலையும்  

மனதில் மௌனமாம் ஏக்கமோ ?

 

சுந்தரேச்வரன் 

 

By Sundareswaran  Date:  11th May 2017.

 

Courtesy:  Lyric:  “ IruLilaai  iru  kanniloode thirayunnathaaarE”

The lyricist could not be traced..

The wordings are apt and nicely done. The music also was fine. The photography is excellent 

Who was the singer?

 

Film: ‘Day Night Game’ (Malayalam)

 

Thanks for the inspiration to translate in Malayalam.

 

 

Please link with https://www.youtube.com/watch?v=uwDzKlpq26M

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s