நான் கற்றதெல்லாம் கொஞ்சம்

நான்  கற்றதெல்லாம்  கொஞ்சம்

இன்னும்  அதில்

ஆழம்  செல்ல நினைக்கின்றேன்.

 

ஏதோ   மௌனமான ஆழங்களில்

மறை  பொருளாய்  இயலும்

ஆவல் கொள்ளும் பாசங்களை

பனி மூடிய அச்ச்ங்களை

சில நேரம்  சிதைந்த வண்ணம்

சில நேரம்  தெளிந்த வண்ணம்

 

ஆழமாக சுழலும் இந்த

மரதக  நிற கடல் நீரில்

கண்ணெதிரில் முதலில் தெரிய

மீண்டும் அது  மறைந்துபோக

 

துலைந்து போன உண்மையின்

முத்துக்களின்  சாராம்சத்தை

தேட நான் நினைக்கின்றேன்.

 

எதற்க்காக என்ற கேள்வி

எப்பொழுதும்  

எழும்புதென்  மனதில் 

 

வற்புறுத்தும் ஈர்க்கும்  தன்மை

என்னதான்  என் மனதினிலும்

நான் எதை க்கண்டெடுக்கத்தான்

என்னையும் அது தூண்டுதோ ?

 

எளிமையான தொடரின் தேவையா

துலா ராசிதன் 

சம நிலை கொள்ளும்  மனமா

மனிதகுலம் நிலைக்க எண்ணும் மனமா

 

இல்லை  நான் அச்சம் கொள்கிறேன்

இதற்குமேலும்  ஏதோ  இருக்கு

 

மறந்துபோன கடற்கரையில்

என்றோ   துலைந்து  போன

தொன்மையான முன்வினை ப்பயனின்

சட்டங்களை  ஆய்வு செய்ய

என்னை அது  மீண்டும் மீண்டும் 

தன்னிடம் அழைக்குதோ?

 

 

சுந்தரேச்வரன்  

 

 

There is much I have learned

Yet, much I still seek to fathom

 

In some silent depths I feel mysteriously drawn to probe

For lost Essenic pearls of truth

Which first appear, and then disappear?

In swirls of deep, green water

 

Wisps of love….hazes of fear

Sometimes distorted….sometimes clear

 

And always the question

Why?

 

What is the insistent pull on my mind?

What is it urging me to find?

 

Is it simply a need to pursue, with Libra Persistence?

The reason for humanity’s continued existence?

 

No, I fear it is something more…… long lost on a forgotten shore

Calling me on and on…. To explore….the ancient laws of Karma.

 

Courtesy:  Linda Goodman’s Star Signs Page 112 déjà vu, (a feeling of familiarity, rather).   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s