இதற்க்கு முன்னும்

இதற்க்கு முன்னும் நான் இங்கிருந்தேன்

அது எப்பொழுதென்பதை நான் அறியேன்  

அந்த வாசற்க் கதவோரம்  வெளியே  முளைத்த

புல்க்கொடியையும் நான் அறிவேன்.

 

அதிலிருந்து வீசும்  வாசம்

மூச்சுவிடும் கடலின் சத்தம்

சுற்றும் எரியும்  விளக்கினையும்

நன்றாய் நான் அறிவேன்.

 

இதற்க்கு   முன்பும்  நீ

என்னவள்  ஆயிருந்தாய்.

எஜென்மம்  எந்த யுகமென்றறியேன் ஆனால்

தூக்கணாம் குருவிகள் பாடும் சத்தம்

காற்றில் வந்து அது ஒலிக்கும் நேரம்

நீ அதை  திரும்பி ப்பார்க்க,

திரை விட்டு வெளி வந்த  சில

அக்கால நினைவை நான்  அறிவேன். 

 

காலம்  வயது  நம்பிக்கை எல்லாம்

ஒன்று,        மலை வழியாய் செல்ல

இன்னொன்று  நதியோடொழுக

நம்மை பிரிக்கவே  நேர்ந்தது.

 

காலம் பல சென்ற பொழுதும்

யுகத்தில் பிந்தல்  வந்த பொழுதும்

என்  காதல்  சாட்சியாய்

உன்னை  மட்டுமே இன்னும்  நான்

என் உரிமையாய்  நினைக்கின்றேன்  

 

கற்க இங்கு பல உண்டு

மறக்கவும்  பலதும் உண்டு

 

உன்னை  உரிமையாக்கி க்கொள்ளும்

காலவும் தான் இணைந்து  வரட்டும்

அந்த காலவும் தான் வந்து சேரும்

நிச்சயம் வந்து சேரும்.

 

 

சுந்தரேச்வரன்                 By Sundareswaran  Date: 9th May 2017.

 

For the line ‘some veil did fall,– I knew it all of yore’, my wife helped me to decipher it.

I owe to  O N V Sir through whose lyric ‘Vaathilppazhuthilooden munnil kumkumam’ I got the inspiration to write this in Tamil. 

 Courtesy:  Linda Goodman’s STAR SIGNS

 Quote:

Few modern authors have written about KARMA, but many poets have used it as a basis for their works. Elizabeth Barrett and Robert Browning were Twin Selves, and Elizabeth’s familiar sonnet,

‘How do I love thee?’  has a karmic theme….as does this portion of   Dante Gabriel Rossetti poem.

 

“Sudden Light”

I have been here before,
But when or how I cannot tell:
I know the grass beyond the door,
The sweet keen smell,
The sighing sound, the lights around the shore.

You have been mine before,—
How long ago I may not know:
But just when at that swallow’s soar
Your neck turned so,
Some veil did fall,—I knew it all of yore.

Has this been thus before?
And shall not thus time’s eddying flight
Still with our lives our love restore
In death’s despite,
And day and night yield one delight once more?”
― Dante Gabriel Rossetti

 

 

I changed the last stanza and included the following from Linda Goodman’s

Star Signs Page 125       DEJA VU

 

You have been mine before

‘though how or when I cannot tell

Yet, just when at that swallow’s  soar

Your neck turned so….

I know it all of yore.

 

‘though age, faith, creed

May keep us now apart….

One travels the hill the other, the lake

I claim you still for my own love’s sake

Delayed ‘though it may be for more lives yet

Much is to learn, much to forget

e’ re  the time be come for taking you

but the time will come…..oh, yes!

The time will come.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s