முழுமை அடைந்ததுபோல்

மழையில்    நனையும்  பொழுதெல்லாம்

முழுமை அடைந்த போல்  ஓர் எண்ணம்  

தோன்றுது எனது மனதினிலே.

 

கவலை    என்னை  தீண்டுவதில்லை

வலியை  நானும்  அறிவதில்லை.

என் பாதங்கள் நீரில் நனையும்  பொழுதும்

நான் அதை லேசும்  நினைப்பதில்லை

 

காற்றிலிருந்து  புல்க்கொடிவரையிலும்

அமைதிகொள்ளும்  உணர்வொன்றமைய

நீர்த்துளிகள் மீண்டும் மீண்டும்

வந்து என் முகத்தில் சிதற

மழையில்  நனையும் பொழுதெல்லாம்

நான் முழுமை அடைந்த போல்  ஓர்

எண்ணம் தோன்றுது என் ஆழ்ந்த மனதினிலே.

By Sundareswaran  

Courtesy: Times of India dated 26th July 2016

 

I feel so complete

Fully when drenched in rain.

I feel no sorrow

I feel no pain.

My toes get wet

But I don’t care.

There is a calming sensation

From grass to air,

Drops fall on my face

Again and again

I feel so complete

Fully when drenched in rain. 

When I was listening the song  ‘ Wo shaam kuch ajeeb thi  ye shaam bhi kuch ajeeb hai’ written by Gulzaar Ji for film KhaamOshi, I was reading this advertisement in The Times of India Chennai dated 26th July 2016. 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s