உன் கனவில்

உன் கனவில்  வருகின்ற பாதை வழி

நடந்தேன்  உன்னுடன்  வெகுதூரம்

வெகுதூரம் நான் அதில்  வந்ததனால் 

திரும்பிட எனக்கும்  இயலவில்லை.

 

காகித த்தாளுகள் ஓட்டும் வண்ணம்

என் காலடி பதித்தேன் உன் கால் சுவடுகளில்

உன்னை  நினைத்தே  கடிதங்கள்

பல எழுதிவைத்தேன்  என் மனதுக்குள்

அது உண்மையா பொய்யா தெரிந்துகொள்ள

கேட்டிடுவாய்  அந்த நிலவுடன்தான்

 

என் மனம் உன்னைத்தான்  நினைத்திருக்கும்

அதில் வேறொருவருக்குமே  இடம் இல்லை

வெகு நாள் என்னை  நீ காக்க வைக்காதே

என் இளமை பருவம் துலைந்துவிடும்

 

என்னில் காணும்  கனவுகளை

நான் உன்னுடன் பகிர்ந்திட நினைக்கின்றேன்

வெகு  நேரம்  நீயும்  என்னுடன் இருந்தால்

அதை தொடர்கதையாக மாற்றுகிறேன்

என்னை விட்டெங்கும் நீ விலகாதே

உன்னுடன்  வாழ நான் விரும்புகிறேன்

 

 

சுந்தரேச்வரன்   Date: 3rd May 2017.

 

Courtesy:  Song: Khaab

 

‘Main jadon tere khaab an wale raah tureya
Main turreya bada na maithon jawein mudeya’         Punjabi love song

Singer: Akhil
Music: Bob
Lyrics: Raja
Music Label: Crown Records

 

Thanks for the inspiration to write in Tamil with some changes.

Read Lyrics: http://www.lyricsted.com/khaab-akhil/#ixzz4fypZNhgH 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s