என் உயிர்த்தோழி

என் உயிர்த்தோழி உன்

கண்விழி ஓரத்தால்

என்னொரு செய்தி தான்  சொன்னாயோ

கண்ணுக்குள் கண் வைத்து 

பார்த்ததும் நீ ஓர்,

கனவுலகில்த்தான் புகுந்தாயோ ?

என் உயிர்த்தோழி உன்

கண்விழி ஓரத்தால்

என்னொரு செய்தி தான்  சொன்னாயோ ?

 

 

என் உயிர்த்தொழா  புன்னகையால் நீ

என்னொரு செய்தி தான்  சொன்னாயோ

என் நெஞ்சமும் இங்கே

பல மடங்காய்  மிடிக்க  

வெட்க்கத்தில் நானும்  தலை குனிந்தேன்.

என் உயிர்த்தொழா  புன்னகையால் நீ

என்னொரு செய்தி தான்  சொன்னாயோ

என் நெஞ்சமும் இங்கே

பல மடங்காய்  மிடிக்க  

வெட்க்கத்தில் நானும்  தலை குனிந்தேன்.

 

  ஹா ஹா  ஹ்ஹ்ஹா ….

 

என்ன மென்மை தானோ  உனது

கண்கள் செய்த ஜாலம்

 

ஹாய்  ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

 

என்ன மென்மை தானோ உனது

கண்கள் செய்த ஜாலம்

நறு மணம் கமழுதிங்கே

மூச்சு க்காற்றின் வாசம்

மூச்சு க்காற்றின் வாசம்

ஊடல் கூடல் செய்யும் பொழுதும்

இளமை அதில் வீசும்

 

மனதை கவரும் இந்த

வாய்ப்பேச்சின் ஜாலம்

வாய் ப்பேச்சின் ஜாலம்

 

துலைத்துவிட்டேன்  நான்

என்னையே இங்கே

உன் முன்னால்  வந்து நான் நிற்க்க 

 

என் நெஞ்சமும் இங்கே

பல மடங்காய்  மிடிக்க

வெட்கத்தில் ஏனோ  நீ தலை குனிந்தாய் ?

 

என் உயிர்த்தொழா  புன்னகையால் நீ

என்னொரு செய்தி தான்  சொன்னாயோ

என் நெஞ்சமும் இங்கே

பல மடங்காய்  மிடிக்க  

வெட்க்கத்தில் நானும்  தலை குனிந்தேன்.

 

 

ஹா ஹா ஹா …..

 

ஹோ ஹோ   ஹா

பொறுமை இழந்து விட்டேன் 

உன் கண்களை பார்த்து

 

ஹாய் ஹோய் ஹோய் ஹோய் …..

 

பொறுமை இழந்து விட்டேன் 

உன் கண்களை பார்த்து

என் மனதும் தான் சொல்லுதிங்கே 

உன் பெயர் மட்டும்

உன் பெயர் மட்டும்

 

பொழுதை இங்கே எப்படி கழிப்பேன்

தனிமையில் நானும்

தனிமையில் நானும்  

 

தவம் இருந்தேன்  நான் 

இத்தனை நாளும்

உன் மனதுக்குள் வந்து நான் சேர

 

என் இதையத்துக்குள் நீ புகுந்து விடு 

உன் உலகத்தையே நீ மறந்துவிடு  

இரவும் பகலும்  இனி இன்பம் தான்

இருவரும் சேர்ந்த இந்நேரம்

 

    ஹா ஹா ஹா

ஹோ ஹோ   ஹா

 

என் உயிர்த்தோழி உன்

கண்விழி ஓரத்தால்

என்னொரு செய்தி தான்  சொன்னாயோ

என் நெஞ்சமும் இங்கே

பல மடங்காய்  மிடிக்க

வெட்கத்தில் ஏனோ  நீ தலை குனிந்தாய் ?

 

என் உயிர்த்தொழா  புன்னகையால் நீ

என்னொரு செய்தி தான்  சொன்னாயோ

என் நெஞ்சமும் இங்கே

பல மடங்காய்  மிடிக்க  

வெட்க்கத்தில் நானும்  தலை குனிந்தேன்.

 

ஹா ஹா ஹா …..

ஹோ ஹோ   ஹா

 

 

  

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date:  29th April 2017.

 

Courtesy:  Lyric: ‘Jaane tha manna kyaa kar daalaa’

Singers:  Mahendra kapoor & Ashaji

Film:  CID 909

 

Thanks for the inspiration. I have added the headlines and translated few lines and mixed.

This song has a touch of raag Hameer Kalyani

   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s