என்ன என்ன

என்ன என்ன விசித்திரமான நிலைமையோ

பார்க்கையில்

அதில் என்ன என்ன விசித்திரமான எண்ணமோ

கால் ஒன்று என்னை ஒரு திசையில் இழுக்குது

மற்றொரு கால் மறு  திசைக்கும்  இழுக்குது

என்ன என்ன விசித்திரமான நிலைமையோ ?

அதில் என்ன என்ன விசித்திரமான எண்ணமோ ?

 

என் மரத்தின் ஒரு கிளையில்

பூக்கள் எல்லாம்  மலருது

மறு  கிளையில் பூக்களெல்லாம் கொழியுது

நேற்று  நாளை என்ற நிழலின் நடுவினிலே

இன்றென்ற நான் இங்கு தவிக்கிறேன்

கால் ஒன்று என்னை ஒரு திசையில் இழுக்குது

மற்றொரு கால் மறு  திசைக்கும்  இழுக்குது

என்ன என்ன விசித்திரமான நிலைமையோ ?

 

ஒரு தென்றல் பரவ எனது தோட்டம்

வசந்தம்  கண்டது

ஒரு சுடு காற்றடிக்க

அது  முழுதும்  துலைந்தது

ஒரு  கால்  சுவடு வைக்க

பாதை  இங்கே தெரிந்தது

மறு  கால் சுவடு வைக்க

பாதை எங்கோ  மறைந்தது

 

ஒரு தென்றல் பரவ எனது தோட்டம்

வசந்தம்  கண்டது

ஒரு சுடு காற்றடிக்க

அது  முழுதும்  துலைந்தது

ஒரு  கால்  சுவடு வைக்க

பாதை  இங்கே தெரிந்தது

மறு  கால் சுவடு வைக்க

பாதை எங்கோ  மறைந்தது

 

அன்பு கொள்ளும் 

இரு நெஞ்சங்களின் இடையில் நான்

பாசம் கடமை கொள்ளும் 

இரு நெஞ்சங்களின் இடையில்  நான்

எதற்க்கு   வெற்றி எதற்க்கு   தோல்வி

என்று  நானும்  மன்றாட

முடிவெடுக்க இயலாமல் தவிக்கிறேன்.

 

நேற்று  நாளை என்ற நிழலின் நடுவினிலே

இன்றென்ற நான் இங்கு தவிக்கிறேன்

கால் ஒன்று என்னை ஒரு திசையில் இழுக்குது

மற்றொரு கால் மறு  திசைக்கும்  இழுக்குது

என்ன என்ன விசித்திரமான நிலைமையோ ?

அதில் என்ன என்ன விசித்திரமான எண்ணமோ ?

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran  Date:  19th April 2017.

Courtesy:  Lyric:  “ DEkhiyE tho kyaa ajeeb  haal hai “

Lyricist:   Neeraj         Music:  Shanker Jaikishen    Singer:  Mannadey   Film:  Kal Aaj aur Kal

Thanks for the inspiration to translate in Tamil.

Please link with https://www.youtube.com/watch?v=h5u-XeP4jnw

The circumstances lead a father, who struggles in between the old customs and traditions of his father and the modern outlook of his son, to run away from home leaving a letter. As he loves both, he finds it difficult to convince his father but at the same time could not leave his son as well. Everyone search for him and finally he was found and everyone understands one another and life goes on. When a child is born to his son, he becomes a grandpa. The great grandfather dies. The life moves in a new way.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s