உனக்காக இந்த தாகம்

உனக்காக   இந்த தாகம்

உனக்காக  இந்த தாகம்

என் உள்ளில் ழுகின்ற வேகம்……

உனக்கென்றபின்  இந்த தேகம்

உனக்கென்றபின்  இந்த தேகம்

உன்னுடன், உயிரோடு உயிர்மூச்சாய் வேகும்……

 

இள  மாலை  நேரம்

குளிர் தென்றல்  வீச

ஏகாந்த வேளை

இவள் இங்கு  வாட

 

நீ ஓடிவந்தென்  உடல் தழுவ

நான் மாய்ந்துபோய் அதில்

என்னை  மறக்க

இணை பிரியா தொடரும் இன்பமே…………

சிருங்கார  சங்கீதமே …..

 

உனக்காக உனக்காக

இந்த தாகம்  இந்த தாகம்

என் உள்ளில் ழுகின்ற வேகம்……

உனக்கென்றபின்  இந்த தேகம்

உனக்கென்றபின்  இந்த தேகம்

உன்னுடன், உயிரோடு உயிர்மூச்சாய் வேகும்……

 

பருவங்கள் எல்லாம்  ஒன்றாகும்  வண்ணம்

உணர்வுகள் நெஞ்சில்  சுருதி  மீட்டுதே……

மௌனத்தில் வருகின்ற ஓசைகள் போல

இரவுகள் என்னுள்ளில்  தீ மூட்டுதே………..

 

நான் ஓடிவந்துன் உயிரோடு  கலக்க

நீ என்னை சுமந்து  என் தாகம் தீர்க்க

ரதி  நிர்வேதங்கள்  உணர …….

 

உன்னோடு  கலந்தாடவே

உல்லாச வதியாகவே…………….

பொழுதுகள்  நாம் மறக்க புது வகை சுகம் பிறக்க  

விடியும்  வரை  கலைகள் தொடர……

 

உனக்காக  இந்த தாகம்

என் உள்ளில் ழுகின்ற வேகம்……

உனக்கென்றபின்  இந்த தேகம்

உனக்கென்றபின்  இந்த தேகம்

உன்னுடன், உயிரோடு உயிர்மூச்சாய் வேகும்……

 

 

மதனன் வந்து   உடல் தழுவ

மலர்க்கணைகள்  அதில் ……வ

மனதுக்குள்  பொங்கியதே

மன்மதனின் லீலைகள்

 

வா வென்றழைக்கவே  மனதுக்குள்  ஏங்குகிறேன்  

வாய்  மூடி  மௌனமாய்

நான் உன் முன்னில்  நிற்க்கிறேன்

விருந்துகள்  நாமே  படைத்திடுவோமே

விதம் விதம் போல் அதை  சுவைத்திடுவோமே ….

மதனா …..  …..  மதனா ……

 

உனக்காக  இந்த தாகம்

என் உள்ளில் ழுகின்ற வேகம்……

உனக்கென்றபின்  இந்த தேகம்

உனக்கென்றபின்  இந்த தேகம்

உன்னுடன், உயிரோடு உயிர்மூச்சாய் வேகும்……

சுந்தரேச்வரன் Date: 14th April 2017.

 

Courtesy:  Lyric: “Nee kOsam  ee Daaham”

Film : Rathi Nirvedam (Telugu)  Dubbing of Malayalam remake of Rathi Nirvedam (2011)

Singer:  Shreya Ghoshaal

Even after three four repeated hearing I could not make out any words except the first two and the raag in which it is sung. I do not know Telugu either.

I concocted few words of mine and created a lyric in the same raag Hamsaanandi Or can it be Amrith varshini?.

Murugan Kaattaakkada had written a lyric in Malayalam  “KannOram  Chinkaaram” and Shreya had given her voice to it.

 

Thanks for the inspiration

 

Please link with https://www.youtube.com/watch?v=f1erFKbZxug to listen to the telugu song.

They could have choreographed this with a set of jet black and multi coloured Irish horses running inside a big size stable with a camp fire.  

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s