ராகம் தானம் ஸ்வரலயமாம் பல்லவி

ராகம் தானம் ஸ்வர லயம் சேர்ந்த தோர்  பல்லவி

ராகம் தானம் ஸ்வர லயம் சேர்ந்த தோர்  பல்லவி

எழுகின்றதே மலர் சோலையில்

மனதை கவரும்  குயில் ஓசை போல்

 

சிலிர்த்ததே வானும் மண்ணும் அழகாய்

விரிந்ததே மேகம் வானில் எங்கும்

தன்னில் வண்ண ப்பூக்களின்

கனவு மலர்க்கொடிகளை சூடி

 

ராகம் தானம் ஸ்வர லயம் சேர்ந்த தோர் பல்லவி..

 

பூங்குயில் பாடிப்பாடி பூ விரிய

மார்கழி ப்பனியில் முங்கி தென்றல் வர

அலை ஆட  நதியோர மரக்கிளையில்

கலை கொஞ்சும் கூடமைக்கும் கிளி பாட

பருவங்கள் இயற்கையுடன் ஒன்றாய் சேர்ந்தாட

 

ராகம் தானம் ஸ்வர லயம் சேர்ந்த தோர் பல்லவி.

  

சா  ரி ரி       அழகெழும் அலைகளில்

பா நி    நி ரி      குளிர்தரும்  மலர்களில்

ரி   ரி ரி   நி  நி   பிரபஞ்சம் முழுவதும்

பா  நீ நி  சா  ரீ ரி  ரி   நி

நீந்திடும்  கலைவாணி

தேவி…..நீ பாடுவாய்

 நி ரி    நி ரி பா………

மனம் கனிவாய் கனிவாய் என்றும் நீ……..

 

இந்த இரவில் பொழியும் முழு நிலவும்

இந்த நதியில் ஒழுகும் இலை  மலரும்

கடல்தேடும் நதிகளும் பாடி

கேட்க்கின்றதே உன்னிடம் ஏதோ

ஆழ்க்கடலில் அன்னங்கள்  போல

உன் மடியில் என்ன

எண்ணமில்லா முத்துகள் தானோ

 

ராகம் தானம் ஸ்வர லயம் சேர்ந்த தோர் பல்லவி

ராகம் தானம் ஸ்வர லயம் சேர்ந்த தோர் பல்லவி

எழுகின்றதே மலர் சோலையில்

மனதை கவரும்  குயில் ஓசை போல்

 

சிலிர்த்ததே வானும் மண்ணும் அழகாய்

விரிந்ததே மேகம் வானில் எங்கும்

தன்னில் வண்ண ப்பூக்களின்

கனவு மலர்க்கொடிகளை சூடி

 

ராகம் தானம் ஸ்வர லயம் சேர்ந்த தோர்  பல்லவி.

ராகம் தானம் ஸ்வர லயம் சேர்ந்த தோர்  பல்லவி.

 

சுந்தரேச்வரன்               By Sundareswaran  Date: 18th March 2017.

 

Courtesy: Film: Soorya Gayathri

Lyricist: O N V          Music:  Raveendran Master

Singers:  K J Y   and Krishna Chandran

 

Raveendran Master brought the true and rich tune of Hamsanaadam with its fullest decoration with a set of instruments. And the voices of KJY and KC Wahl!  A real gift from God!

To get the true meaning of ONV’s words, I had to listen the song a hundred times.

Very good movie.

Has the raag Hamsanaadam  got this much effect to create that much of intimacy between father and son. I could feel it with my daughter. Joy and love brim in one’s heart as one listens to this raga.

Thanks for the inspiration to translate in Tamil with few changes.

 

Please link with   https://www.youtube.com/watch?v=uPyYAVAsTj4

 to hear this melody in Raaga Hamsanadam.

 

“Thendral vanthu ennai thodum

Aahaa satham indri mutham idum”

 

From Thendrale ennai thodu

Lyricist: Vaali

Music: Ilayaraja

Singers: K J Y and S Janaki

Please link with https://www.youtube.com/watch?v=ec2uGvfVF_U

 

Raag: Hamsanaadam

 

இந்திரன் ஓர் வகை  ராஜன் ஓர் வகை

இரண்டும் மொழியில் தன்  பாணி

இங்கே ராஜன்   அங்கே  இந்திரன்  

இரெண்டும்  உலகில் ஸ்வர ஞ்சானி       

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s