காதலோ காதலோ……….

ஜானே ஜான் ….. ஜானென ஜான்

 

காதலோ   காதலோ ….

காதல் என்பதை கள்வன்

யாரோ  கவர்ந்திட்டான்

மோகமோ  மோகம் என்பதை

மனதில் இருந்தவன் திருடிட்டான்

ஆராரோ ….  அவன் யாரோ…..

 

கூட்டம்:

அறிவாயோ  நீ  அவனை அறிவாயோ

கனவில் வந்தவன்

யார் என்றதை  நீ அறியாயோ

அறியும் முன்னே அவனும்

உன்னில் புகுந்து கொண்டானோ

 

எங்கே உன் நெஞ்சில்…. ஏன்  இந்த தாள மேளம்

எங்கே உன் இளம் மனதின் கொஞ்சும் பேச்சும்

 

ஆரா ..ரோஅவன் யாரோ …..

அறிவாயோ  நீ அவனை அறிவாயோ

 

காதலோ   காதலோ 

காதல் என்பதை கள்வன்

யாரோ கவர்ந்திட்டான்.

 

வெகு தூரம் நின்றால்  பக்கம் 

ஓடி செல்லவே  தோன்..…..ட்ரும் 

மிக அருகே வந்தால்

வெட்க்கம் கண்களை மூ..…..டும்

 

இதற்க்கு பெயர் என்ன

இதற்க்கு பெயர் என்ன

நீயும் சொல்வாயோ  

அன்பு என்பதா ஆசை என்பதா

கனிந்த மனதில் வரும் அந்த

காதல் என்றதை சொல்லவா ?

 

கூட்டம்:

ஆரா ..ரோஅவன் யாரோ .. …

அறிவாயோ  நீ அவனை அறிவாயோ

கனவில் வந்தவன் யார் என்றதை  நீ அறியாயோ ?

 

இரவில் நிலவை பார்த்து நிற்க்கும்

விரிந்த மலர்களைப்போல்,

என் உதடுகள்,

பாதி விரியும் நேரமே

அவன் உதடினைத்தான்  ஈரம் ஆக்கியதே

காலை  நான் கண்ட கனவுதான்

இங்கு பலிக்குமா ?

நான் காத்திருந்த  நிமிடம்தான்

என்னை நெருங்கி வந்திடுமா ?

 

காதலோ   காதலோ ….

காதல் என்பதை கள்வன்

யாரோ  கவர்ந்திட்டான்

மோகமோ  மோகம் என்பதை

மனதில் இருந்தவன் திருடிட்டான்

ஆராரோ ….  அவன் யாரோ…..

 

 கூட்டம்:

கனவில் வந்தவன் யார் என்றதை  நீ அறியாயோ  

அறியும் முன்னே அவனும்

உன்னில் புகுந்து கொண்டானோ

 

எங்கே உன் நெஞ்சில்…. ஏன்  இந்த தாள மேளம்

எங்கே உன் இளம் மனதின் கொஞ்சும் பேச்சும்

 

ஆரா ..ரோஅவன் யாரோ …..

அறிவாயோ  நீ அவனை அறிவாயோ

 

சுந்தரேச்வரன்  Date: 18th March 2017.

 

Courtesy:  Lyric: “AaraarO Song”

Film:  Camel Safari Malayalam

Lyricist:  Kaithapram

Music:  Deepaankuran

Singer: Aswathy Vijayan

 Kaithapram Sir, in simple lucid words you explained the mind of a girl. Thanks for the inspiration to translate this in Tamil.

 Please link with http://www.lyricsol.com/camel-safari-2013-aararo/

 This song can be set to raag  Kedaaram.

    

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s