கண்ணுக்குள் கார்மேகம் சூழ

How Raadha yearns for the love of KRISHNA

கண்ணுக்குள் கார்மேகம் சூழ  

என் நெஞ்சுக்குள் மின்னல்  தாக்க

இந்நேரம்  என்னை வந்து

அணைத்துக்கொள்  கண்ணா நீயும்

 

கண்ணுக்குள் கார் மேகம் சூழ  

என் நெஞ்சுக்குள் மின்னல்  தாக்க

இந்நேரம்  என்னை வந்து

அணைத்துக்கொள்  கண்ணா நீயும்

 

கண்ணுக்குள் கார் மேகம் சூழ.  

 

காதல் போதை கொண்ட என் விழிகள்,

காதல் போதை கொண்ட என் விழிகள்

இரு குறும்புக்கார  காதல் பெண்கள்,

அழகுவாய்ந்த  கண்ணிமை வரிசை

மயிரிழைகள்  விசிறியால் உன் மேல் வீசி,

மாலை நேர பொழுதுகள் முழுதும்  

வெட்கத்துடன் மது உனக்களிப்பார்.

 

உன் காதலுக்காய் ஏங்குபவள் நான்

அதை,  கனவுகாணும் ராணியும் நான்,

மாய்ந்துபோன ஜென்மங்களிலும்

நான் உனது காதலியாய் வந்தவள் தானே,

வருவாய் இந்த ஜென்மமும் நீ

வந்து என்னை ஏற்றுக்கொள்வாய்.

 

கண்ணுக்குள் கார் மேகம் சூழ  

என் நெஞ்சுக்குள் மின்னல்  தாக்க

இந்நேரம்  என்னை வந்து

அணைத்துக்கொள்  கண்ணா நீயும்.

 

 

 

சுந்தரேச்வரன்               By Sundareswaran Date: 9th March 2017.

 

Courtesy: Lyric: “ Nainom me badraa chaaye”   Film: MerE Saayaa

Set to Raag Bhimplasi and TaaL  Kehrava

Lyricist: Rajah Mehdhi Ali Khan

Music: Madan Mohanji   Singer Lataji

Sitar played by Usthaad Rahees Khaan ji

 

Thanks for the inspiration to translate in Tamil with few changes in words. Here I imagined the lovers as Raadha and Krishna

 

Please link with  https://www.youtube.com/watch?v=VXbJwAstSR4

 

Are we not able to trace back our memory to that old lullaby “ Neela vaNNa kaNNaa vaada”

Written by Ku. Ma. Ba and sung by Balasaraswathi for the 1954 film Mangaiyar ULLam.?

 

 

Why not think in these lines

 

Chali gayi bachpanaa mEri

Chal basi jawaani bhi

Chal rahi hum mein

is bhoottaappE me langde jaise

Chalthi rahaa hum mein

Kis kaam ko?

 

चली गयी बचपना मेरी

चल बसी जवानी भी

चल रही हुम्  मैं

इस भूटा पे में लंगड़े जैसे

चलती रहा हुम्  मैं

किस काम को ?

 

Uyir vaazhntha kaalam naanum

Uyirodirukka aasaippattEn.

IravunEram  en nizhalum

Ennai pin thodarvathupOla

 

VayathagippOnathiaaal

En nizhal en munnaal sella

PurinthukondEn manathil naanum

MaraNam ennai azhaippathaaga.

 

உயிர்வாழ்ந்த காலம் நானும்

உயிரோடிருக்க ஆசைப்பட்டேன்

இரவுநேரம்  என் நிழலும்

என்னை பின்   தொடர்வதுபோல.

 

வயதாகிப்போனதனால்

என் நிழல் என் முன்னால்  செல்ல

புரிந்துகொண்டேன்  மனதில்  நானும்

மரணம் என்னை அழைப்பதாக.  This stanza came to my brain like a flash from a frying pan. Many years ago I had an opportunity to watch the movie on ‘Aadi Shankara’ in Malayalam in which Shankara was accompanied by a black reflection of him wherever he went.

The reflection was no one other than Yama which Shankara knew in advance.

His life on this earth was very short.

 

By Sundareswaran Date:  10th March 2017.

 

A sequel for  “ NainOm me badraa chaaye”

 

கண்ணுக்குள் கார் மேகம் சூழ  

என் நெஞ்சுக்குள் மின்னல்  தாக்க

இந்நேரம்  என்னை வந்து

அணைத்துக்கொள்ள யாரேனும் உண்டோ

 

இரவு நேர பறவைகள் போல்

உயர்ந்து பறந்த நாட்க்கள்  உண்டு

இயற்க்கை அழகை ரசித்ததுபோல்

பல உயிர்களுடன் வாழ்ந்ததும் உண்டு

உறவு கொண்டு குடும்ப வாழ்வை

இனிமையாக கழித்ததுண்டு

இறுதிகாலம்  மட்டும் ஏன்

தனிமையில் நான் தவிக்கிறேனோ ?

 

கண்ணுக்குள் கார் மேகம் சூழ…………….  

 

காலை மாலை நேரம் கூட

காலத்தால் தொடர்ந்து போகும்

கார் மெக கூட்டம் கூட

மழையாய் பொழிந்து மாய்ந்து போகும்

பறவை கூட பாடிப்பறந்து

அவையின் கூட்டில் அவை போய் சேரும்

நான் மட்டும் என் இங்கே

தனிமையில் தவிக்கிறேனோ ?

 

கண்ணுக்குள் கார் மேகம் சூழ……………..  

 

உறவு கொண்ட அந்நாள்  வாழ்க்கை

உயிரில்லா வாழ்க்கை தானோ ?

உணர்ச்சிகளின் அடிமைபோல்

வாழ்ந்த வாழ்க்கை கனவுகள் தானோ ?

நான் காட்ச்சிப் பிழைபோல்  கண்டதெல்லாம்

கானல் நீரில் வரைந்த படமோ ?

இயற்கையில் வரும் இந்த க்கோலம்

எனக்கு மட்டும் தான் விதியோ ?

 

கண்ணுக்குள் கார் மேகம் சூழ…………………………  

 

 

சுந்தரேச்வரன்  Date: 10th March 2017.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s