கண்ணோடு கண் தொடுக்க

கண்ணோடு கண் தொடுக்க

கண் இமைகள்  மூடாதிருக்க

கண்ணுக்குள் கண் வைத்து

பார்க்கின்ற பார்வை

காதல் கனவுகளில்

இருவர் நடமாடும்

ஒருவழி பாதையோ என்ன?

 

கனவுகளில் மிதந்திடும் நேரம்

காதல் கவிதைகள்  அங்கரங்கேறும்

இரு விழிகளில் எழுதும் வரிகள்

விதி முறைகளை மீறிடக் கூடும்

கனவுகளில் மிதந்திடும் நேரம்

காதல் கவிதைகள்  அங்கரங்கேறும்

பகல் இரவுகள் முழுதும் மறந்து

வானில் பறந்திடும் நிலை உருவாகும்.

 

மனதுக்குள் ஆசைகள்  சிலிர்க்கும்

மன்மதனின் கணை வழி

அம்புகள் தொடுக்கும்

தடைகள் அதற்க் கில்லை

தடுமாற்றம் ஒன்றில்லை

இருமேனிகள் தழுவிட

ஒரு நிழலாய் அது மாற

இன்பத்தின் எல்லைகள் காணும்.

 

கண்ணோடு கண் தொடுக்க

கண் இமைகள்  மூடாதிருக்க

கண்ணுக்குள் கண் வைத்து

பார்க்கின்ற பார்வை

காதல் கனவுகளில்

இருவர் நடமாடும்

ஒருவழி பாதையோ என்ன?

 

 

சுந்தரேச்வரன் Date: 2nd March 2017.

 

The above lines in Tamil flashed in my brain as a lyric after reading the following article. I took the first part of pupil’s dilatory side about its communication, conveying emotions, its intimacy, trust and control. But trust is built most powerfully when eyes synchronise.

 

The other part of its constriction has an old Tamil song “Kannai nambaathe  unnai Emaatrum”.

 

Source: From Times of India Chennai dated 2nd March 2017.  Page 13 

“This hormone decides whom to trust”.         

 

Note: The ‘Cuddle Chemical Oxytocin’

The researchers in the Netherlands investigated whether the hormone oxytocin affected how people built feelings of trust when making eye contact.

When we communicate, our eyes convey emotions, including intimacy and social control. As we make eye contact, oxytocin is released and our pupils tend to copy of our partner’s. This is known as pupil mimicry, and impacts trust levels. When a person’s pupils dilate, the other person tends to trust them more. When they contract, they trust them less. But trust is built most powerfully when eyes synchronise..

Researchers found oxytocin was found to weaken pupil dilation mimicry and strengthen pupil constriction, mirroring a study that found the hormone also led people copy angry faces, but not happy faces.

The authors from University of Lieden said, “ Nature has never rewarded naivety and from an evolutionary perspective it can be inferred that oxytocin does not boost trust unconditionally, but instead, that it ups vigilance and a stimulus congruent sharpening of social signals”.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s