இதையவும்தான்

இதையவும்தான்,    என்ன செய்யும்

யாருக்கோ    

யாரிடமோ  

காதல் வந்தால்

சொல்ல இயலா

யார் யார்க்கு 

யார் யாரிடம்தான்

காதல் வருமென்று

 

கோட்டை சுவர்போல்

உயர்ந்து நிற்க்கும் 

கோட்பாடினை 

மீற  முடியாதெவராலும்   

 

ஓஹ்,  இல்லை ஒன்றும்

உன்னிடவும்     பெண்ணே

இல்லை, ஒன்றும் என்னிடவும்.

இதையவும்தான்,    என்ன செய்யும்

யார்க்கேனும்  யாரிடமோ

காதல் வந்தால்

யாருக்குத்தான்,   யாரிடம்தான் 

வந்தது காதல் என்று  

 

எவ்வண்ணம்  மேகங்கள்

மலைகளின்

மேல் வந்து சாயுதோ,

எவ்வண்ணம் 

அலைகள் வந்து

கரையினை தழுவுதோ,

அவ்வண்ணம்  ஒரு சில

முகங்களை பார்க்கையில்,

தெரியலை ஏனோ  இந்த

விழிகளும் நிறக்குது

 

எவ்வண்ணம்  மேகங்கள்

மலைகளின்

மேல் வந்து சாயுதோ,

எவ்வண்ணம் 

அலைகள் வந்து

கரையினை தழுவுதோ,

அவ்வண்ணம்  ஒரு சில

முகங்களை பார்க்கையில்,

தெரியலை ஏனோ  இந்த

விழிகளும் நிறக்குது

 

 

ஓஹ் தடுக்க இயலாது

எதனையும்  இங்கே

கண்களிலிருந்து தான் அவையை

 

ஓஹ்,    உன்னிடவும் இங்கே

ஒன்றுமில்லை, பெண்ணே

என்னிடவும்தான் இங்கே ஒன்றும்

இதையவும்தான்,    என்ன செய்யும்

யாருக்கோ    

யாரிடமோ  

காதல் வந்தால்

சொல்ல இயலா

யார் யார்க்கு 

யார் யாரிடம்தான்

காதல் வருமென்று

 

நான் உன்னையே  நினைத்து,

பிறர் எல்லோரையும் மறப்பேன்

உலகத்தின் முன்னால்  உன்

படத்தை நான் வரைவேன்

என்னுடன்  நீ  வருவாயானால் சொல்,  

என் நெஞ்சைக்கூட கிழித்து

உனக்கதை அளிப்பேன் 

 

நான் உன்னையே  நினைத்து

பிறர் எல்லோரையும் மறப்பேன்

உலகத்தின் முன்னால்  உன்

படத்தை நான் வரைவேன்

என்னுடன்  நீ   வருவாயானால் சொல் 

என் நெஞ்சைக்கூட கிழித்து

உனக்கதை அளிப்பேன் 

 

ஓஹ்,  முடியலை கண்ணே முடியவில்லை

உன்னையே நினைத்து

நான் தவிக்கின்றேன்

ஓடுதடி  என்னில் ஓடுதிங்கே

என்  தசை நரம்பிலெல்லாம்

உன்  காதல்

 

இதையவும்தான்,    என்ன செய்யும்

யாருக்கோ    

யாரிடமோ  

காதல் வந்தால்

  

  

சுந்தரேச்வரன்

 

Courtesy: Lyric: “ Dil kya kare jab kisi ko kisi se pyaar ho jaaye”

Lyricist: Hridaynath Chathopadhyaai  Singer: Kishore Da

In the two stanzas ” Jaise Parbhat pe ghata jhukti hai and    “Mein teri yaad me sab ko bhola du’   the  music by Roshanji and the voice of Kishore  was really fantastic. I felt as though I was flowing in waves. 

Film: Julie  Music: Rajesh Roshan.

 

Thanks for the inspiration to write in Tamil

 

Please link with https://www.youtube.com/watch?v=K-wgB-mCxcA&vl=en      

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s