பறக்கின்றதே

பறக்கின்றதே பறக்கின்றதே

இதயத்தின் பட்டம் அதோ

பறக்கின்றதே

பறக்கின்றதே பறக்கின்றதே

உயரத்தில்  பட்டம் அதோ

பறக்கின்றதே

 

விளையாட்டென்றால்  அது

விளையாட்டுதான்

நீயும் நானும் அதை  ஒன்றாய்

பகிர்ந்திடும்போது

 

என் இதையம் இங்கே ஓர்

பட்டம் போன்றது

உன் பார்வை

அதன் துணை நூலானால்

அந்த

நூலோடு சேர்ந்துதான்

இந்த பட்டம் உயரும்

இந்த பட்டம் உயரும்.

 

இரு இதயங்கள்

பட்டம்போல் பறக்கின்றதே

வானில் அவை ரெண்டும்

ஒன்றாக சேர்வதற்க்காய்.

 

எனக்கென்னதான் தெரியும்

இந்த பட்டம் ஒரு,  

இசை மீட்டும் கருவியாய் ,

எந்நேரவும் வந்து  உன்

காதல் கீதங்களைமீட்டுமென்று

 

எனக்கெப்படித்தான்

தெரியும் நீயும் இங்கு 

என் இதயத்தில்  என்றென்றுமாய்

குடி  கொள்வாய் என்று

 

இதற்க்கேதேனும் தடையூறுகளோ

குழப்பங்களோ இருந்தால்

நீ சொல்லு   

இந்நேரமே நாம் பிரிந்து அகன்றிடுவோம்

 

எப்படித்தான் தேனில் இனிப்பென்பதோ

எப்படித்தான் பூவில் மணம் வீசுதோ

அப்படித்தான்  இங்கே நாம் இருவரும்

நூலுடன் பட்டம்போல் சேர்ந்திருப்போம்.

 

நூலை நீ உன்பக்கம் இழுத்துக்கொண்டால்

இந்த பட்டவும் உன் பக்கம் வந்து சேரும்.

 

பறக்கின்றதே பறக்கின்றதே

இதயத்தின் பட்டம் அதோ

பறக்கின்றதே

 

இணைகின்றதே இணைகின்றதே

இரு இதயங்கள் ஒன்றாய் இணைகின்றதே  

 

இரு இதயங்கள் பட்டம்போல்

வானில் பறந்து

அவை ரெண்டும் ஒன்றாக

செருகின்றதே  செருகின்றதே.

 

 

சுந்தரேச்வரன்

 

Courtesy: Lyric: Udi udi jaai udi udi jaai”

Lyricist: Javed Akhtar

Thanks for the inspiration to write in Tamil

 

This is partly taken outdoor by flying the kites and partly indoor with Daandiya style dance.

 

Please link with http://www.lyricsted.com/udi-udi-jaye-lyrics-raees/

Please link with https://www.youtube.com/watch?v=x4liOYothE8  to listen the Tamil song “Kokku parapara KOzhi para para” from film Chandramukhi.

 

Both these songs give some sort of linkage with everyday life.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s