தலைவன்

رئیس        RAEES      

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் அருள்

 

இன்று இங்கே

நாளை  எங்கோ

வாழ்க்கை ஓர் பயணம் இங்கே

என் கனவின் நகரவும்

ஆடுது  மதுவிலே.

 

என்னிலும்,

உண்டு கொஞ்சம் கோபம் தாபம் 

கொஞ்சம் ஆசா பாசம்

கொஞ்சம்  உண்டு என்னிலும்தான்

நான் செய்யும் புண்ணியம்.

 

அளவிட முடியாத

மிக ரொம்பத்தான் தைரியம்   

பின்பு யாருடனும் இல்லை

எனக்கொரு

பகைமையும் பொறாமையும் 

 

போலி யடா போலி   

இந்த உலகமே போலி

போடத் துடிக்குறாங்கடா

எல்லோரும் அதற்கொரு வெலி.

 

விரல்  ஒன்றை    நான்  அசைத்தால்  

உலகம் கைகள் கூப்பும்  

அதை கொஞ்சம்  முடுக்கினால்

நிமிர்ந்து நேராய்  நிற்க்கும்  

 

இஷ்ட்டம்,     என் இஷ்ட்டம்

என் இஷ்ட்டப்படி நானும்  

கொஞ்சம் அத்துதான் மீறினாலும்   

எனக்கென்று நல்ல நேரம்

என்னுடன் தொடர்ந்தே வரும்.

 

 

கூட்டம்:

 

“வேடிக்கை மகிழ்ச்சிதான்

வியாபாரத்தின் வளர்ச்சி

மதுவின் போதையில்த்தான்

சுற்றுது நமதாச்சி

 

வேடிக்கை மகிழ்ச்சிதான்

வியாபாரத்தின் வளர்ச்சி

மதுவின் போதையில்த்தான்

சுற்றுது நமதாச்சி   

  

ஜிங்கா ஜிங்கா  ஜிங்காரே

ஜிங்கா ஜிங்கா  ஜிங்காரே

ஜிங்கா ஜிங்கா  ஜிங்காரே

ஜிங்கா ஜிங்கா  ஜிங்காரே

 

இவன்

தலைவன்டா   தலைவன்டா

தென்னக த்தலைவன்டா

இளைஞ்சர் களுக்கெல்லாம்

உயிரூட்டும் சிங்கம்டா

 

 

என்றும்  இந்த

பக்த்தனின்  வாழ்க்கை

நில்லாமல் தொடரட்டும்

 

தொடரட்டும்   தொடரட்டும்

 

இரக்கத்தின் கடனை  இவன்

இந்த வாழ்நாளில் மீட்டட்டும்

 

மீட்டட்டும்    மீட்டட்டும்

 

ஆண்டவனே என்னிடத்தில்

கருணை காட்டு என்றென்றும்

 

என்றென்றும்  என்றென்றும்

 

என்னால் எந்த உயிருக்கும்

தீமை  வாராத வண்ணம்

 

உலகம் சொல்வதில் எல்லாம்

எனக்கதில் நம்பிக்கை இல்லை

என் மனதென்ன சொல்கிறதோ

அதை நான் கேட்டு நடப்பேன்

 

எனக்கும் ஒரு நாள் இங்கு

நன்னாளாய்   அமையும்  

அதுவரை என் உயிர் நின்றால்.

 

போனால் அது போகட்டும்

என்னுடலோடு அதுவும்

எங்கோ தலை மறைவாய்.

 

 

கூட்டம்:

 

இவன்

“தலைவன்டா   தலைவன்டா

தென்னக த்தலைவன்டா

இளைஞ்சர் களுக்கெல்லாம்

உயிரூட்டும் சிங்கம்டா

 

“வேடிக்கை மகிழ்ச்சிதான்

வியாபாரத்தின் வளர்ச்சி

மதுவின் போதையில்த்தான்

சுற்றுது நமதாச்சி   

 

 

ஜிங்கா ஜிங்கா ஜிங்காரே

ஜிங்கா ஜிங்கா ஜிங்காரே

ஜிங்கா ஜிங்கா ஜிங்காரே

ஜிங்கா ஜிங்கா ஜிங்காரே

 

சுந்தரேச்வரன்  Date: 17th Feb 2017.

 

Courtesy:  Lyric: Dhingaana

Lyricist: Mayur Puri

Singer: Milka Singh

Music: Omgrown Music

Film: Raees

 

Please link with  http://www.lyricshint.in/latest/dhingana-lyrics-raees-shah-rukh-khan-mika-singh/

 

Thanks for the inspiration to translate in Tamil with slight changes to create a southern ambience. In case this movie is remade in Tamil?

 

 

Dhingaana  Song

 

“Baniye ka dimaag
Miyan bhai ki daring”

 

 

Aaj idhar aaj udhar
Zindagi hai ek safar
Nachegi bottle mein base
Mere khwabon ka shaher

 

Lodhik mein hai thoda sabar
Thoda dhuaa’on ka asar
Aur behisaab jigar
Phir kis baat ka darr

 

Farzi, Duniya hai farzi
Tedhi jeb kardi
Ungli toh seedhi chali

 

Marzi,Apni marzi
Jab hadd kardi
Kismat gale lagi

 

Dhingana.. Dhingana..
Dhande ka dhingana
Dhingana.. Dhingana..
Dhande ka dhingana

 

Kandha na tera ruke
Na ruke ruke
Karza karam ka chuke
Haan chuke chuke

 

Itna rahem kar khuda
O mere khuda
Dil na kisi ka dukhe
Na dukhe dukhe

 

Saari duniyadaari apna
Maane Maane bas dil jo kahe

Baari apni baari
Aage rahegi
Jaan rahe ya na rahe

 

Dhin gana,  Dhin gana.
Dhande ka dhin gana
Dhin gana, Dhin gana.
Dhande ka dhin gana

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s