மெல்ல மெல்ல பார் இங்கே

மெல்ல  மெல்ல பார் இங்கே

என்ன ஆயிற்று மெல்ல மெல்ல

மெல்ல  மெல்ல பார் இங்கே

என்ன ஆயிற்று மெல்ல மெல்ல.

 

முன்னும் பின்னும் தெரியாதவள்

மெல்ல மெல்ல வந்தென்

தோழி ஆயிட்டாள்

என் சொந்தமாயிட்டாள்

 

மெல்ல மெல்ல என் கதை

அவள் கதை ஆனதிங்கே ஆனதிங்கே

மெல்ல மெல்ல  மெல்ல மெல்ல

 

ஆவளுடன் காதல் கொண்டு

எந்தன் நெஞ்சம்

பெருமை கொண்டது

இங்கே மெல்ல மெல்ல

ஹா ஹா மெல்ல மெல்ல

 

மெல்ல  மெல்ல பார் இங்கே

என்ன ஆயிற்று மெல்ல மெல்ல.  

 

காலையில் நீ வந்தாய்

மாலையில் நீ வந்தாய்

இரவிலும் நீ வந்தால்

நானும்,    என்ன செய்வது

நானும் என்ன சொல்வது

 

நீ இங்கிருந்தால்

நானும் இங்கே இருப்பேன்

இது உன்னால் என்னில் வந்த

மூளைக் கோளாறா   இல்லை

நீதான் என்னில்  வந்து செய்த

மாயாஜாலமா

 

மலர்கள்க் கெல்லாம்

இங்கே உன் நிறமே

இங்கே உன் நிறமே

மலர்களில் எல்லாம்  

இங்கே உன் வாசமே

இங்கே உன் வாசமே

இது உன்னால் என்னில்  வந்த 

காச்சிப்பிழையா   இல்லை

நீதான் என் மேல் வீசிய

காதல் வலையா

 

நொடி நொடி உன்னை நினைக்க

மனம் துடிக்குது

என் மனம் துடிக்குது

நீ ஒரு நொடி இல்லாவிடில் 

நெஞ்சம் ஏங்குது

என் நெஞ்சம் ஏங்குது

 

உன்னை காண வேண்டும் என

கண் துடிக்குது

என் கண் துடிக்குது

உன்னை அடைந்த பிறகுதான்

என் மனம் குளிர்ந்தது 

என் மனம் குளிர்ந்தது   

 

ஆவலுடன் கொண்ட காதல்

பெருமை கொண்டது

இங்கே மெல்ல மெல்ல

ஹா ஹா மெல்ல மெல்ல  

 

சுந்தரேச்வரன்

 

Courtesy:  Lyric:  “Rafta rafta dEkhO dEkhO kyaa hO gayaa  Rafta rafta”

Film: Namaste London Song

Lyricist: Jaaved Akthar

Music and singer: Himesh Reshammiya  

Thanks for the inspiration to translate in Tamil with a little changes to suit.

 

Please link with https://www.youtube.com/watch?v=J194wB58Jpg

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s