என் கைகளில் உனது கைகள்

ஹாய் ஹாய் ஹாய்

என் கைகளில் உனது கைகள் இணைந்தால்

புது வித அனுபவம் பொங்குது மனதில்

ஹாய் ஹாய் ஹாய்  பல்லே  பல்லே

 

ஹோ ஹோ

 

ஹாய் ஹாய் ஹாய்

இந்த அனுபவ நினைவே

ராப்பகல் உனது மனதில் இருந்தால்

வேறென்ன நானும்  பேசுவதிங்கே  பல்லே பல்லே

 

ஹாய் ஹாய் ஹாய்

என் கைகளில் உனது கைகள் இணைந்தால்

புது வித அனுபவம் பொங்குது மனதில்

ஹாய் ஹாய் ஹாய்  பல்லே  பல்லே

  

ஹோ ஹோ  ஏய்

 

எந்நேரம் உன் ரூபம் என் மனதில்

படமாய் பதிஞ்சு போச்சோ

அந்நேரம் முதல் என் காலம்

இங்கு தெளிஞ்சு போச்சு

 

ஹோய் ஹோ ஹோ

 

எப்பொழுதெந்தன்  மனதில்

நீ குடிபுகுந்தாயோ

அப்பொழுதே என் மனதில்

பல ஆசைகள் உருவெடுத்தாச்சு

 

எத்தனை தூரம் நான் பார்க்கையிலும்

சுற்றும் மலர்களின் கூட்டம் தானே  ஹாய்

 

ஹாய் ஹாய் ஹாய்

இந்த அனுபவ நினைவே

ராப்பகல் உனது மனதில் இருந்தால்

வேறென்ன நானும்  பேசுவதிங்கே  பல்லே பல்லே

 

ஹாய் ஹாய் ஹாய்

என் கைகளில் உனது கைகள் இணைந்தால்

புது வித அனுபவம் பொங்குது மனதில்

ஹாய் ஹாய் ஹாய்  பல்லே  பல்லே

 

 

ஹோ ஹோ

உன் வீட்டில்  நாதஸ்ஸுரமும்

என்று  நான் கேட்ப்பேன்

நாம் இருவரும் சேரும் நாளும்

என்றுதான் கூடும்

 

  ஹோ ஹோ

 

எல்லாம் ஒன்றிணையட்டும்

வானில்  நாமும் பறப்போம்

மஞ்சம் ஒன்றமையட்டும்

நாமும் நிலவை பார்ப்போம்

 

எந்தன் அழகே   உந்தன் முன்னால் 

வெண்ணிலா என்ன

வெறும் பொருள் தானே

 

ஹாய் ஹாய் ஹாய்

இந்த அனுபவ நினைவே

ராப்பகல் உனது மனதில் இருந்தால்

வேறென்ன நானும்  பேசுவதிங்கே  பல்லே பல்லே

 

ஹாய் ஹாய் ஹாய்

என் கைகளில் உனது கைகள் இணைந்தால்

புது வித அனுபவம் பொங்குது மனதில்

ஹாய் ஹாய் ஹாய்  பல்லே  பல்லே

 

ஹோ ஹோ

 

யார் பார்த்தாலும் இங்கே

உன்னை அழகி என்பாரே

உண்மையாய் சொல்கிறேன் நானும்

என் மனதை திறந்து

 

ஹோ ஹோ

 

உன் கண்களிலும் தான் இருக்கு

அந்த ஈர்ப்பு த்தன்மை

என் கண்ணால் பார்த்ததும் நானும்

என் மனதை இழந்தேன்

 

என்னை இழந்து  உன்னை அடைந்தேன்

என் விதியை பாரு  நீயும்

 

ஹாய் ஹாய் ஹாய்

இந்த அனுபவ நினைவே

ராப்பகல் உனது மனதில் இருந்தால்

வேறென்ன நானும்  பேசுவதிங்கே  பல்லே பல்லே

 

ஹாய் ஹாய் ஹாய்

என் கைகளில் உனது கைகள் இணைந்தால்

புது வித அனுபவம் பொங்குது மனதில்

ஹாய் ஹாய் ஹாய்  பல்லே  பல்லே

 

                  ……….

ஹோ …………………      ……….

 

 

சுந்தரேச்வரன்  Date: 24th Jan 2017.

 

By Sundareswaran  Date: 23rd Jan 2017.

 

Courtesy:  Lyric: Balle balle  Haai re haai

Lyricist: S H BIhaariji       Music:  O P  Nayaar Saab

Film: Kashmir ki Kali

 

Thanks for the inspiration to translate in Tamil.

This song is set to Raag Brindaavan Saaranga

 

 

Can we add these two lines?

 

thE’ri naz naz me tho  bijli chamke

thE’ri   OntOm me bhi tho muskaan chamke

 

ThE”ri huzn jawaani dekhe

Laakhom doob marEngE 

Haai re haai

Ye mere hath me tera haath, nae jazbat……..

 

 

 

 

Please link with https://www.youtube.com/watch?v=RDq5ifSstQc

 

 haae re haae

ye mere hath me tera hath, nae jazbat

meri jaan balle balle

oe oe hoe oe oe oe, haae re haae

yahi jazbat rahe din raat, to phir kya baat

meri jaan balle balle

o oe hoe oe oe oe

 

o o oe, jab se dil me teri tasvir bani hai

yun lagata hai jaise taqadir bani hai

o o oe, jab se tu is dil kaa mehaman hua hai

jivan me khushiyo kaa saaman hua hai

jitani dur nazar mai daalun chaaro or bahar hai, haae re haae

yahi jazbaat rahe din raat  meri jaan balle balle

oe oe hoe oe oe oe

 

o o oe, tere ghar shahanaai jis raat bajegi

teri meri jodi kyaa khub sajegi

o o oepure hoge dil ke aramaan hamaare

aanchal me bhar lege ham chaand sitaare

tere aage chaand sitaare, o gori, kyaa chiz hai, haae re haae

yahi jazbaat rahe din raat  meri jaan balle balle

oe oe hoe oe oe oe

 

o o oe, teri surat pyari, are, jo bhi dekhe

sach kahataa hun apana iman hi kho de

o o oe, teri aankho me bhi, are, wo jadu hai

jab se aankh mili hai, dil beqaabu hai

khud ko kho kar tujhako paaya, kya meri taqadir hai, haae re haae

yahi jazbaat rahe din raat  meri jaan balle balle

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s