வசந்தம் இங்கே

வசந்தம் இங்கே

மழை துளி ஓசையில் பாட வந்தது  ஹாய்

ஈரமான,       இந்த இரவினிலே

வசந்தம் இங்கே

மழை துளி ஓசையில் பாட வந்தது  ஹாய்

ஈரமான,       இந்த இரவினிலே

உதடினிலே

சொல்ல நினைக்கின்ற வார்த்தைகள் வந்தது  ஹாய்

ஈரமான,         இந்த இரவினிலே

 

…….

 

நீயும்    நானும்

கொள்ளும்  உறவென்ன என்று

கேட்க்குதிங்கே,  அவை என்னோடு இன்று

இந்த   மேகங்களும்

என்னை கொடுமைப்படுத்தவே

நானும்தான்,  மௌனம் கொண்டேனே இங்கு

எப்படிதான்    சொல்வேனோ நானும்

நீயும்  என்  கணவன் அல்ல

வேறு யாரோ ஒருவன் என்று

 

உன் பெயரும்தான்  என் உதடோரம் ஊற

உன் கனவுகளும்   என் கண்ணுக்குள் சேர

 

வசந்தம் இங்கே…..

 

 

என் இதயமும் தான்   காதல் கொள்ள

உன் கண்களில் நான்   எளிமை காண

யோசிக்கவில்லை நானும்

பார்க்கவும் இல்லை ஒன்றும்

கேட்க்கவும் இல்லை ஒன்றும்

முன்பின் தெரியாதொருவனிடம்

 

எப்படிதான்  கூட வந்தொமோ  நாமும்

ஓர் தோழமைபோல் நீ போகும்

பாதையில் நானும்

 

வசந்தம் இங்கே………

 

மனதில்    பொங்கும்

பேச்சுகளோ   நிறையும்

ஆனால்,    மழை பொழியும் நேரம்

இங்கு மிக கொஞ்சம் தான்

 

 

இங்கு சொல்லப் போவதும்  என்ன

கேட்க்கப் போவதும் என்ன

சொல்லிக்கேட்டு  தெரிந்துகொள்ளும்

பேச்சும் தான் இங்கு என்ன

 

நெஞ்சம்   நெஞ்சோடு

பேசித் தெரிந்து கொண்டது நன்று

அது இன்று

 

வசந்தம் இங்கே.………

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  date:  18th Jan 2017.

 

Courtesy:  Lyric: ‘Rim Jhim ke Geet saawan gaaye haaiye’

Lyricist:  Anand Bakshiji

Music: Lakshmikanth Pyarelaal ji

 

Thanks for the inspiration to translate in Tamil.

Please link with https://www.youtube.com/watch?v=MnU2t4KU_Yc 

   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s