முல்லை மலர்விழி

முல்லை மலர்விழி அழகே சொல்லு

என்னை உன் மனதில் நீ காண்பாயா

தங்கத்தாமரை விரியும்போல

உன்னை என் மனதில் நான் பார்க்கின்றேன்

 

ஒளியாய்  விரிந்து நிற்ப்பது  யாரோ

வானத்து  தேவதையோ

    …….

 

முல்லை மலர்விழி அழகே சொல்லு

என்னை உன் மனதில் நீ காண்பாயா

 

நிலாவில் வந்ததோர்   கனியல்லவோ

உனக்கு நானோர்     கனவல்லவோ

உன்னை  மறந்தே    நீ பாடிடவே

என்னை மறந்தே    நான் நின்றேன்

 

மதுக் கிண்ணமே

எழில் வண்ணமே

இனி நாம் ஒன்றல்லவோ

….

 

முல்லை மலர்விழி அழகே சொல்லு

என்னை உன் மனதில் நீ காண்பாயா

தங்கத்தாமரை விரியும்போல

உன்னை என் மனதில் நான் பார்க்கின்றேன்

 

 

கை  விரல் படாத பூந்தளிரே

உன்னை தொடாமல் போனால் ஏது சுகம்

சொல்லி முடிக்கவே  இயலாது

நீ பகிர்ந்து தரும் இந்த காதல் ரசம்

 

சுகம் தரும்

சுகம் பெறும்

இந்த ஜென்ம புண்ணியம்

….

 

முல்லை மலர்விழி அழகே சொல்லு

என்னை உன் மனதில் நீ காண்பாயா

தங்கத்தாமரை விரியும்போல

உன்னை என் மனதில் நான் பார்க்கின்றேன்

 

ஒளியாய்  விரிந்து நிற்ப்பது  யாரோ

வானத்து  தேவதையோ

    …….

 

முல்லை மலர்விழி அழகே சொல்லு

என்னை உன் மனதில் நீ காண்பாயா

  

 

சுந்தரேச்வரன்  

 

By Sundareswaran  Date: 9th Jan 2017.

 

Courtesy: Lyric: “ Neela kkoovaLa mizhi nee paRayu”

Lyricist:  Girish Puthanchery   Music: M. Jayachandran

Singers: Vineeth Sreenivasan & Rajalakshmi

Film: Katha Samvidhaanam Kunchakko

 

Melodious music and nice choreography though looked funny. After an age of 50+ what dance one can perform. The singers have a clear voice.

Thanks for the inspiration to translate in Tamil.

                

 Please link with https://www.youtube.com/watch?v=oNNgafVQiuE to enjoy this song.

 

https://www.youtube.com/watch?v=Y65E

  

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s