நீல, விழி அழகின் கடலில்

 

சய்யா……

நீல,     விழி .ழகின் கடலில் முங்கி சென்று

சய்யா…..

வெண்,  முத்துகளை வாரி கொண்டு வந்து

 

கனவுகளை ஒன்றாய் சேர்த்து

மாலை ஒன்றை  கோர்த்திணைத்து

விரிந்த,     மார்பழகில் அணிய வைத்துன்னை

பூ,     முத்த மழையில் மூட

வெகுநாள் ஆசை………..……….…சய்யா…..

 

சஜிநீ …..

ஜில் ஜில் ஜில் கொலுசொலி கொஞ்ச கொஞ்ச

சஜிநீ….

ஜல ஜல ஜல  வளை  ஓசைகள் கெஞ்ச கெஞ்ச

 

பருவங்கள் ஒன்றாய் திகழும்

பனி மலரின் மேனியில் எங்கும்

பட்டாடை சுற்றிக்கொண்டு

பாமாலை பாடிட கேட்க்க

வெகுநாள் ஆசை….………..சஜிநீ…..

 

ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்   

 

தனிமையில்,     தனிமையில்,    வான் நிலா எங்கெ நீ

காதலில்,    ஏங்கிடும்,      வான் நிலா, தனிமையில் எங்கெ  நீ

 

வானவில்லின் நிறங்கள் அமைத்து

வான் நிலவில் மஞ்சம் அமைத்து

இரவுமுழுதும் இன்பம் சேர்க்க   வருவாயோ……

சஜிநீ…. சஜிநீ……

 

நீல,     விழி .ழகின் கடலில் முங்கி சென்று

சய்யா…..

வெண்,  முத்துகளை வாரி கொண்டு வந்து

 

கனவுகளை ஒன்றாய் சேர்த்து

மாலை ஒன்றை  கோர்த்திணைத்து

விரிந்த,     மார்பழகில் அணிய வைத்துன்னை

பூ,     முத்த மழையில் மூட

வெகுநாள் ஆசை………..……….…சய்யா…..

 

 

சஜிநீ,…. சகி

சஜிநீசுஜிநீ சகி

 

அத்தனை,      அத்தனை,      விருப்பமா என்னிடம்

உன்னில் நான்,  என்னையே,  சேர்த்திட துடிக்கிறேன்

நீ வருவாயா……

 

சந்தனத்தின்  மணம் கமழ

குங்குமத்தை நெற்றியில் இட்டு

பனி மலர்கள் கூந்தலில் சூடி

நான் வருவேன்………..

 

கண்மை தீட்ட கார் மேகங்கள் வரவே

விழி நனைய பூமழை வரவே

கதைகள் சொல்ல கிளிமகளும்

என்னை தேடி வருவாள் இன்று…… சஜிநீ  சஜிநீ….

 

நீல,     விழி .ழகின் கடலில் முங்கி சென்று

சய்யா…..

வெண்,  முத்துகளை வாரி கொண்டு வந்து

 

கனவுகளை ஒன்றாய் சேர்த்து

மாலை ஒன்றை  கோர்த்திணைத்து

விரிந்த,     மார்பழகில் அணிய வைத்துன்னை

பூ,     முத்த மழையில் மூட

வெகுநாள் ஆசை………..……….…சய்யா…..

 

 

சுந்தரேஸ்வரன்                 By Sundareswaran  Date: 24th Nov 2016.

 

Courtesy:  Lyric:  ‘Mizhiyazhagin Pranayathirayil mungi”

LyricisT:  Kaithapram   Film:  Camel Saffaari  (Malayalam)

Singers:  Cilily & Sinov   Music: Deepaakuran

 

Dear Depaankuran  A feast with rich in music. The singers have done their best. The beginning utterance of ‘Sayyaa’ by Cilily is wonderful, filling Raag Aarabhi to its fullest extent. The male voice is also equally superb in clarity and modulation.

The picturisation was so elegantly carried throughout this song and it creates a sense of floating which the actors have performed well. Such a happy mood occurred even for an old viewer like me.

It will rejuvenate all the souls which long for joy and happiness.

 

Set to Raag Aarabhi

 

Please link with https://www.youtube.com/watch?v=CkB5SfjujpQ

Kaithapram Sir is an ocean. The waves are pulling me towards him to know him better and better about the depth in him knowing very well that it is unfathomable.

Thanks for the inspiration to translate in Tamil with a little changes in words.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s