விழிகள்க்குள்ளே விழிகள்

 

விழிகள்க்குள்ளே விழிகள்  தங்கிய நேரம்

மனதுக்குள்ளே  ஆசை  பொங்கிய நேரம்

மலர்க்கணைகள்  ஓர் ஆயிரம் பாய்ந்திட

காதலின் கதவுகள் திறந்தது  ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

 

காதல் கனிந்தது     இனிமையாய் திகழ்ந்தது

காலம் செல்லயில்   இன்பங்கள்  குவிந்தது

புது ராகம்  புது கீதம்   நாளும் அமையவே

பழக்கத்தில்  வழக்கத்தில்  புது வாழ்வில் மிதக்கின்றேன் நான் ஹேய்

 

நேற்றின் நினைவுகள்   மறந்தே போனது

இன்றே நிஜமென     அனுபவம் சொன்னது

வரும் காலம்   யார் கண்டது   எதுவும் நடக்கலாம்

இனிக்கின்ற  இளமைகள்  வசப்படும் தினங்கள் எனக்கே தான் ஹேய்

 

விழிகள்க்குள்ளே விழிகள்  தங்கிய நேரம்

மனதுக்குள்ளே  ஆசை  பொங்கிய நேரம்

மலர்க்கணைகள்  ஓர் ஆயிரம் பாய்ந்திட

காதலின் கதவுகள் திறந்தது  ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

  

 

        ஹா   லா         லா

 

லா   ஹா              ஹா

 

ஹேய் ஹேய் …….

 

 

சுந்தரேச்வரன் Date:  26th Dec 2016.

 

An inspiration to write something similar to the tune.

 

Courtesy:  Lyric:” Madai thiRanthu paayum nathi alai naan”

Lyricist:  Vaali Rangaraajan Sir  Music: ILaiyaraaja Sir

Film:  NizhalgaL    Singer:  S P B

 

Please link with https://www.youtube.com/watch?v=adef3uDP7bw to listen to the original Tamil melody.

Full of praise for maestro IR Sir. This lyric is for him written by Vaali Sir. This shows the greatness of Vaali Sir.

Vaali Sirum  paattin varigaL amaippathil Madai thiranthu paayum  nathi alai thaane.

Kavinjar Vaali Saar   Isaikkadalil neenthupavar. Avar neechalaikkandu magizhnthu naan ennai maRanthu  karai Oram niRkkirEn, kaaladiyil  neer pattaale bayanthavaNNam.

Avar nizhalil nirkka thudikkirEn       

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s