மென்மையாய் முத்தம்

மென்மையாய்  முத்தம் தந்தால்  என்ன ஹாயி

நீ எப்பவும் என்னை முத்தமிட என்ன ஹாயி

காதல்கொண்டு முத்தமிட்டால்  என்ன ஹாயி

நீ ஒரு நூறு முத்தமிட   எத்தனையோ ஹாயி

 

முத்து முத்து முத்தம் தந்தால்  என்ன ஹாயி

நீ என்னை ஒரு தடவை முத்தமிட்டால்  என்ன ஹாயி

மெய் தழுவி முத்தமிட்டால்   என்ன ஹாயி

நீ மது ஊற முத்தமிட்டால் என்னென்னமோ ஹாயி.

 

மாங்காய் கடித்த உதடால் எனக்கு

முன்னொருநாள் நீ தந்த முத்தம் ஹாயி

 

எத்தனை ஹாயி ?

 

ஒன்றும் அறியா திருடன் போல

யாரும் காணா  எனக்கு தந்த முத்தம் ஹாயி

 

எவ்வளவோ ஹாயி ?

 

உதட்டினில்    முத்தம் ஹாயி

கன்னத்தில்    முத்தம் ஹாயி

 

என் நெஞ்சில் தந்த  முத்தம் ஹாயி

என் கையில் தந்த  முத்தம் ஹாய்

 

ஆகமொத்தம் நீ தந்த முத்தங்களெல்லாம்

அங்கே இங்கே எங்கேயெல்லாமோ

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்

 

ஹா ஹா   ஹஹா   ஹா

ஹோ ஹோ   ஹொஹோ     ஹோ

 

உன்னை காத்தொருநாள் நின்ற நேரம்

பச்சை குத்துவதுபோல்  என்னை

முத்தமிட்ட தென்னவோ  ஹாய் ஹாய் ஹாய்

பட்டு புடவைக்குள் பொதிந்து நின்ற

என்னை நீ கட்டிப்புடிச்சு

முத்தமழை பொழிந்ததெத்தனை  ஹாய் ஹாய் ஹாய்

 

கண்ணில் தந்த  முத்தம்  ஹாய்

காதில் தந்த   முத்தம் ஹாய்

 

கொஞ்சித் தந்த  முத்தம் ஹாய்

கெஞ்சித் தந்த   முத்தம் ஹாய்

 

கேட்டுத்தந்த   முத்தம் ஹாய்

உதட்டில் தந்த   முத்தம் ஹாய்

 

சுட ச்சுட  நீ தந்த

முத்தம் தான் எத்தனை ஹாய் ஹாய் ஹாய்

 

அன்புடன் நீ தந்த முத்தங்களெல்லாம்

அப்படி இப்படி எப்படியெல்லாமோ

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்

 

 

சுந்தரேச்வரன்               By Sundareswaran  Date:  14th Dec 2016.

 

Courtesy:  Lyric: “ Mridulamaai muthamittaal  enthu  Haayi”

 

Thanks for the inspiration to translate in tamil

 

Please link with https://www.youtube.com/watch?v=1v-pcA_43Jo

 

 

Can we think this way?

நீ அளவுடன் முத்தம் தந்தால்  என்ன ஹாய் ஹாய்

நீ அளவுமீறி முத்தம் தந்தால்  என்ன ஹாய் ஹாய் 

நீ ஆசையுடன்  முத்தம் தந்தால்  என்ன ஹாய் ஹாய்

நீ அணைத்து என்னை முத்தமிட்டால் அதிலும் தனி ஹாய்

 

இச்சு இச்சு முத்தமிட்டால்  என்ன ஹாய் ஹாய்

இச்சில்லாமல் முத்தமிட்டால்  என்ன ஹாய் ஹாய்

கச்சிதமாய் முத்தமிட்டால்  என்ன ஹாய் ஹாய்

நானும்  கசங்காமல் முத்தம் பெற்றால் என்ன ஹாய் ஹாய்

 

காதலினால்    வரும் முத்தம்

கன்னி இவள்   தரும் முத்தம்

காலை மாலை என்றில்லை

காற்று மழை அதற்க்கில்லை

காலம்  காலமாய் தொடரும் இன்பத்தின்

கனிவான   தனி சத்தம்.

 

There was an old song:

 

Muthamaa        meendum muthamaa

Aamaam Muthammaa            Vendum  mothamaa

Muthamaa      itharkkumthaan Or eNNamaa

Illai Muthammaa     en eNNamE meeRum  Suthamaa            

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s