மீண்டும் ஓர் பிறவியென்று

How a man loves his lover who is sight disabled.

மீண்டும் ஓர் பிறவியென்று     

நினைக்கும் பொழுதெல்லாம்

உன் கண்கள்தான் என் மனதில் தெரிகின்றது

 

நீ விரும்ப இதுவே

காலைப்பொழுதாய்  மலரும்

நீ நினைக்க இதுவே

மாலை இரவாய்  மறையும்

 

என் கண்கள் உன் முகத்தைப்பார்த்து

நிற்க்கும் பொழுதெல்லாம்

உன்னை நான் வார்த்தைகளால் புகழுவ தெவ்வாறோ

 

என் கண்கள் பார்த்ததெல்லாம்

உன் கண்களில் வரைந்தால்

என் வார்த்தைகளும் உன் கண்ணில் தெரிய வராதோ

 

வார்த்தைகள்க்கு  கண்பார்வை

இல்லாமல் போனதால்

உன் கண்ணுக்குள் நானும்தான் மொழிந்தென்ன  லாபம்

 

மீண்டும் ஓர் பிறவியென்று     

நினைக்கும் பொழுதெல்லாம்

உன் மன உணர்ச்சிகள்தான்  என் மனதில் தங்குது

 

நீயும் ஓர் புன்னகையுடன்

வரும் பொழுதெல்லாம்

பார்க்கும் திசையிலெல்லாம்  மலர்மொட்டுகள் விரிகின்றது

 

நீ என்னை விட்டு வெகுதூரம்

சென்று மறைந்தால்

இந்த பூக்களெல்லாம் அழுது வாடி உலர்ந்திடுமிங்கே

 

எத்திசையில் நீ இங்கு பார்க்கின்றாயோ

அத்திசையில்த்தான்

நாம் வாழும் உலகமே இருக்கு

 

மீண்டும் ஓர் பிறவியென்று     

நினைக்கும் பொழுதெல்லாம்

உன் அழகைக்கூறும் வார்த்தைகளே உதிர்கின்றது

 

உன் கண்களால் என்னை மீண்டும்

மது உண்ண  மறுத்தால்

போதை அற்று கண்ணீரைக்கூட நான் குடித்திடுவேன்

 

 

வாழ்க்கை ஓர் ஊஞ்சலாட்டம்

என்று நினைப்போரெல்லாம்

நீ இல்லாமல்க்கூட உலகில் வாழ்ந்து உயிர் விடுவார்

 

ஆனால்,

வாழ்க்கை என்றும் ஓர்

வரைக்கோடிட்ட வாழ்க்கை என்றால்

அதுவே,

நான் உன்னுடன் வாழும், வாழ்க்கை ஒன்றே ஆகும்

 

 

சுந்தரேச்வரன்

 The Tamil translation is set to the same tune.

By Sundareswaran  Date: 16th Nov 2016.

 

Courtesy:  Lyric: “ Zikr hOthaa hai jab qayaamat ka”

Lyricist:  Anand Bakshiji

Music: Daan Singh  Singer: Mukesh Da  Film:  My Love

 

While Mukesh Da exhibited  a feeling of pity or sadness, it evoked some sort of failure in life.

I have translated this lyric in a three line pattern and have changed the tune to get a feeling of hope and happiness.

https://www.youtube.com/watch?v=MU1bMJ3UDr0

Zikr hota hai jab qayamat ka
tere nazron ki baat hoti hai
tu jo chaahe to din nikalta hai
tu jo chaahe to raat hoti hai

tujhko dekh a hai meri nazron ne
teri taareef ho magar kaise
ke bane ye nazar juba kaise
ke bane ye zubaan nazar kaise
na zubaan ko dikhaayi deta hai
na nigaahon se baat hoti hai
Zikr hota hai jab qayamat ka
tere jazbon ki baat hoti hai

tu chali aaye muskuraati huyi
to bikhar jaayen har taraf kaliyaan
tu chali jaaye uthke pahloo se
to ujad jaaye phoolon ki galiyan
jis taraf hoti hai nazar teri
us taraf kaaynaat hoti hai
Zikr hota hai jab qayamat ka
tere jalwon ki baat hoti hai

tu nigaahon se na pilaaye to
ashq bhi peene waale peete hain
waise jeene ko to tere bin bhi
is zamane me log jeete hain
zindagi to usi ko kahte hain
jo basar tere saath hoti hai
zikr hota hai jab qayamat ka
tere jalwon ki baat hoti hai
tu jo chaahe to din nikalta hai
tu jo chaahe to raat hoti hai

What a way the explanations are:

A poet with eyesight is explaining about the blindness in this lyric

 

ke bane ye nazar juba kaise
ke bane ye zubaan nazar kaise

 

என் கண்கள் பார்த்ததெல்லாம்

உன் கண்களில் வரைந்தால்

என் வார்த்தைகளும் உன் கண்ணில் தெரிய வராதோ


 
Another  poet without eyesight is explaining about the vision in a different song

 Pyari hain phoolon ki pankhudiyan

 Par teri palkon se pyari kahan.

 Phoolon ki khushboo se ki dosti

 Par teri rangon se yaari kahan.

 

பூமோட்டின்  இதழ் மூடிய

காட்ச்சியிங்கு  அழகானதுதான்

ஆனாலும்  உன் இமைமூடும் அளவிற்கு

அழகில்லைதான்

பூக்களின் வண்ணத்துடன் தோழமை கொண்டேன்

ஆனாலும் உன் அழகுக்கு முன்னால்  அவைதான் என்ன  

 How another Tamil poet saw the sight

கல்லிலே கலைவண்ணம் கண்டான் (2)
இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

கண்ணான இடம் தேடி வந்தோர்
என் கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய்

Sundareswaran

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s