கொஞ்சம் கொஞ்சம்

கொஞ்சம் கொஞ்சம்

கோபத்தில் பார்க்கிறாய்

கொஞ்சமும்,

காரணம் இல்லாமல்

சினம் நீ  கொள்கிறாய்

 

காதலில் இதுவெல்லாம்

சகஜம் சகஜம்

காவியத்தில் கூட நன்கு

பெருமையாய் பேசக்கூடும்

 

உனக்காகவே நான்

மறைந்து வாழ்ந்தேன்

உன் இதயத்துக்குள்

நான் குடிபுகுந்தேன்

 

உள்ளங்கள் ஒன்று சேர

ஸ்வர்கங்கள் வசப்பட

நாமும் சிலதை இழக்கணும்.

 

 

கொஞ்சம் கொஞ்சம்

பாதையில் இடைஞ்சல்கள்

கொஞ்சமும்,

எதிர்பாரா எதிர்பாரா  திருப்பங்கள்

 

கண்ணகி வாழ்விலும் இதுதான் இதுதான்

கோவலன் வாழ்விலும் இதுவேதான்

 

உனக்காகவே நான்

வெகு தூரம் சென்றேன்

உன்னிடம்  நான்

இன்று ஓடிவந்தேன்

 

உள்ளங்கள் ஒன்று சேர

ஸ்வர்கங்கள் வசப்பட

நாமும்  சிலதை இழக்கணும்.

 

எங்குதான் எங்குதான் பிரிந்ததோ

நாம் ஒன்றாய் நடந்த பாதைகள்

எதற்க்குதான்   எதற்க்குதான்  மறைந்ததொ

அது கண்ணுக்கு எட்டாத தூரம் வரை

 

கண்ணுக்கெட்டும் தூரம்

சேர்ந்துவிட்ட பொழுதும்

 

நாம் இங்கு ஒன்றாய் பார்க்கின்ற நேரம்

இடைவெளி இரண்டடி இன்னும்

எனோ தெரியலை,

அருகில் வராமல் மீண்டு ஒதுங்குது.

 

 

சுந்தரேச்வரன் Date: 13th Nov 2016.

 

Courtesy: Lyric:  “Zara saa zaraa saa, Lage tu khafa sa”

Lyricist:  Mayur Puri  or  Sayed qadri

Film: Jannet 2  Music: Pritam Chakraborty

Singer: Nikhil D’Souza

 

Thanks for the inspiration and for few lines to write in Tamil.   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s