வண்ணப்பூக்கள்

வண்ணப்பூக்கள்  அழகு கொண்ட 

ஓரக்கண்ணால் பார்க்கும்  இவளை

யார்தான் இங்கே பெண் பார்க்க வருகின்றாரோ  

 

நான் அல்ல  தேவனும்  அல்ல

தெற்கு வீசும் தென்றலுமல்ல

வானிறங்கி வருமோர்

பூந்தேன் மலர் வண்டல்லவோ

 

அவன் தேர் இறங்கி வரும் இரவில்

மோகம் பூத்து மலரும் நேரம்

நெஞ்சில் ராகம்,    தேடிப்பாடும்

இனிய தாளம் மாறிடவே

 

வண்ணப்பூக்கள் அழகு கொண்ட

ஓரக்கண்ணால் பார்க்கும் இவளை

யார்தான் இங்கே பெண் பார்க்க வருகின்றாரோ

 

அவன் அவள் அழகை ரசிக்க

அவளும் இடம் கொடுக்க

நள்ளிரவில் அங்கெயோர் 

திருமணம் நடக்கும்

 

ஆடைகள் அணிகலன்கள்

மஞ்சத்தில் கலைந்திட

எரியும் இரு உயிரின் உறையும் ஆட்டங்கள்

மாம்பூ மணக்க,    முழு நிலவும் வந்தணையை

இரவு முழுதும் இரு கிளிகளின்

ஸ்வர மோஹன ஆலாபனை இசை ஒன்று கேட்க்கும்.

 

 

சுந்தரேச்வரன்

 

Please link with  https://www.youtube.com/watch?v=bNSp7Ekh4Io

Watch the audio from 1:24: 20 to 2:06:20 (Timings) in You Tube

 

Courtesy: Lyric: “Ithirippoo chandam kaattaNa”

Lyricist: Engandiyoor Chandrasekharan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s