வருமென்றிருக்கும் தருணங்கள்

வருமென்றிருக்கும்  தருணங்கள்

அதன் அதன் வழி அது சென்றிடும்

முடிந்தால் அதனை நழுவ விடாமல்

வாழ்வில் தன்  வழி வந்திட முயற்ச்சி செய்வாய்.

 

ஒருநாள் நானொரு களங்கமில்லா

பூவின் மொட்டை வழியில் கண்டேன்

விரிந்து  அது அதனின் மணம் பரப்ப

மகிழ்சசியில் சொன்னது போய் வறேன் என்று

அது சொன்னது மிகவும் உண்மையன்றோ

மறுநாள் தேடினேன் காணவில்லை .

 

ஒருதரம் கணமொன்று

தன் காலத்தை விட்டு வெளி வந்தது

அது சென்ற  பாதை மட்டும்   நிழலாய் தெரிய

அது சென்ற வழியுடன் அதும் மாய்ந்தது

அதைக்கண்டு நானும் கொஞ்சம் சிரித்தேன் அழுதேன்

அந்த தருணவும் என்னை விட்டு மாய்ந்து போனது.

 

 

சுந்தரேச்வரன் Date: 4th Nov 2016.

 

By Sundareswaran  Date: 4th Nov 2016.

 

Courtesy:  Lyric:  “Aanewaala pal jaane waalaa hai”

Lyricist: Gulzaarji  Film: Golmaal

Thanks for the inspiration to translate in Tamil

 

Just like the adage” Time and tide wait for none”.

When opportunities strike, make use of it.

       

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s