ஆதியில் மனிதனும் இங்கே

ஆதியில் மனிதனும் இங்கே

தாவிடும் குரங்காய் இருந்தான்

காலங்கள் கடந்ததின் பின்னும்

தாவிடும் நிலையில்த்தான் இருக்கான்

 

ஒரு மாற்றம்,       மட்டும் இங்கே

அது வால்தான்,    இல்லாமை இங்கே.

 

அறிவில் ஆறறிவென்பான்

ஆனால் குணத்தில் குரங்கினைப்போல்த்தான்

கைய்யில் இருந்தும் இல்லையென்றுரைப்பான்

கைய்யில்,    அடங்காபொருளையும் ஒளிப்பான்

 

மாறிடுமே   வரலாறு

ஆனால் மாறாமல் இருப்பது யாரு  அது இவன்தான்

மாற்றங்கள் இவனில் வராது

அது மாறினாலும் தகராறு   ஹா ஹா

 

கால்மட்டும் நீளமாய் வளர்ந்தால் ஹா ஹா

கைநீளம்  குறைந்தது போனால் ஹா ஹா

கண்ணொன்றே நெற்றியில் இருந்தால் அவனை

காணவே இங்கு சகிக்காது ஹா ஹா

 

 

வாழ்ந்து கெட்டவன் எவனோ  அவன் இவன்தான்

பிறரை, வாழ விடாதவன் எவனோ  அவன் இவன்தான்

காட்டை அழிப்பவன் எவனோ அவன் இவன்தான்

விலங்கை அழிப்பவன் எவனோ  அவன் இவன்தான்

வீண் ஜம்பம் அடிப்பவன் எவனோ  அவன் இவன்தான்

பொன்னை  விரும்புவான் எவனோ அவன் இவன்தான்

பெண்ணை கெடுப்பவன் எவனோ  அவன் இவன்தான்

கள்ளை  குடிப்பவன் எவனோ  அவன் இவன்தான்

மண்ணை திருடுபவன் எவனோ அவன் இவன்தான்

 

வரலாறில்  குறிக்கத்தகாத

விலங்கினம் இங்குதான் ஏது   அவன் இவன்தான்

அது மனித இனம் என்ற ஒன்றே தான்.

 

சுந்தரேச்வரன் Date:  1st November 2016.

 

ஆதியில் மனிதனும் இங்கே

தாவிடும் குரங்காய் இருந்தான்

பாதியில் மாற்றங்கள் சேர

வாலை  மட்டும்  இழந்தான்.

 

முதலில் இப்படி எழுதலாம் என்று நினைத்தேன் . பின்பு சில வரிகளை நீட்டின்னால் நன்றே என்று நினைத்தேன்.

 

Inspiration from the tunes of “Raajaa kaiyyai vechaal’ from Apoorva sagOthrargaL. Again a Kamal movie song penned by Vaali Sir.Then I mixed both songs Of Vaali Sir and “KalakkappOvathu yaaru” by Varamuthu Sir for film Vassol raajaa MBBS. to get a mixed aura.

 

The first stanza of “KalakkppOvathu Yaaru”   in Hindi is as follows:         

 

बिलोना करने वाला कौन    तुम हो

धड़ से रहनेवाला कौन   तुम हो

हमदर्दी देखे जीनेवाला कौन  तुम हो

जवानी रूपवाला कौन   तुम हो

हर कुछ में मिट्ठासि  दिखानेवाला कौन   तुम हो

 

तुम को ही देना है  यही

तुम ही है लायक

डॉक्टर की उपाधि ज़रूर

लंबी आयु है तुम को

लंबे समय तक जीयो

राजा           जब्रन वस्सोल राजा

राजा         जब्रन  वस्सोल राजा  

 

By Sundareswaran 1st Nov 2016.    

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s