இந்த மாலைப்பொழுது

இந்த மாலைப்பொழுது,            என்னில்  போதை ஏற்றுது

ஓர் நூலில் என்னை,         இழுத்து  உன்னிடம் சேர்க்குது

 

நீ,       என்னை விட்டு,               அகன்றே     செல்கிறாய்

என்பக்கம்,        ஏனோ  நீயும்,   . வரவே   மறுக்கிறாய்

உதட்டில்,     தாகம் இருந்தும்

முத்தம் கொட,     மறுக்கிறாய்

 ஏன் அதென்று,              தோன்றுதென்னில்

நீயும் சிரித்தாய்  மதுக்கிண்ணம் ஏந்தி.

இந்த மாலைப்பொழுது,            என்னில்  போதை ஏற்றுது

ஓர் நூலில் என்னை,         இழுத்து  உன்னிடம் சேர்க்குது

  

 நான் பேசயிலே,    என்னை  ஏனோ   தடுக்கிறாய்

உன் அழகிய விழியால்,  என்னை ஏனோ   திட்டுகிறாய்

 

உன் வெட்க்கமும்,     உன் மென்மையும்

என்னை   ஏனோ  இங்கே   வாய் மூட வைத்தது.

 இந்த மாலைப்பொழுது,            என்னில்  போதை ஏற்றுது

ஓர் நூலில் என்னை,         இழுத்து  உன்னிடம் சேர்க்குது

 

ஊடல் கொள்ளும்,     விதியின் நிலையைப் போலா

மௌன நிலையில் நிற்க்கும்  ஓர் சிற்ப்பம் போலா  

 

உன் பார்வையும்,         உன் சிரிப்பும்

என்னை   உன்னில்  ஈன்று   இழுக்கின்றதேனோ

 

ஹூம்…. ஹூம் ஹூம் ஹூம் ஹா ஹா……

 

சுந்தரேச்வரன்                    Sundareswaran  Date: 28th Oct 2016.

 

Courtesy: Lyric: “Yeh Shaam  Masthaani Madh hOsh Kiya jaaye”

Lyricist:Aanand Bhakshi  Music: R D Da  

Film: Kati Pathang

The picturesque location could have been used for a better love duet rather than for these drab scenes.

Bakshiji

This song is best for a club room. The lady with goblet crystal glass with red wine is just keeping it on her lips and watching the actions of the hero.

Thanks for the inspiration to translate in Tamil.

Please link with https://www.youtube.com/watch?v=_sZg4EUB3IM to hear the song only.

 

Lovers always want to exaggerate their anger and quarrel over something so insignificant and expect that the other one has to feel the need to apologize.  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s