வண்ணங்களில் நீராடுவோம்

வண்ணங்களில் நீராடுவோம்

ஸ்வர்கங்களில் ஊஞ்சலாடுவோம்

ஸ்வர்கம் இந்த மண்ணில் தேடுவோம்

விழாக்களாய் தினங்கள் என்றும் மாற

மனதுக்குள் இன்பங்கள் பொங்கி நிறையணும்

 

மலர்களை மறந்த வள்ளிகள்

உலர்ந்து  விழுந்து மாய்ந்துபோன அழகுகள்

இரவில் பாடி பறந்துபோன பறவைகள்

மீண்டும் திரும்பி  வர மறுக்கும்  இளமைகள்

நேற்று எரிந்து அடங்கி ஓய்ந்த தீபங்கள்

 

உண்மை என்ற நிலைமை இன்றல்லவா

போவோம் அந்த வசந்த வர்ண மேடை தேடி

காலம் உன்னை வரவேற்க்கும்  வீதிகளில்

நீட்டும் மது கிண்ணமதை நிறைக்கவே நீ வா

 

 

ஹாசுகங்கள் துடித்தெழும் இந்நாள்க்களில்

பன்னீர் தெளித்தபோல் எழும்பும் ஆர்வமும்

தாள வாத்தியம் ஆரவாரம் செய்யும் இரவுகளில்

ஒன்றாய் சேர்ந்து ஒருங்கிணைக்கும் விருந்துகளும்

நாளை என்ற நினைப்பெல்லாம் செல்லா வேதாந்தம்

 

உண்மை என்ற நிலைமை இன்றல்லவா

கடல் மணல்  அனைத்தும் இங்கு பாடிடுதே

வீதியோரம் எங்கும் இங்கு புன்னகைக்குதே

இந்த முடிவில்லா இரவு என்றும் உடுத்தும்

விழாக்கோலம் யாருக்காக?

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date: 9th Oct 2016.

 

Courtesy:  Luric: ‘ NirangaLil neeraadaNam”

Lyricist:  J Jayakumar   Film:  PAKSHE Malayalam  Music: Johnson  Singer:  M G Sreekumar

Please link with http://malayalasangeetham.info/s.php?12508&cl=1

Thanks for the inspiration to translate in Tamil.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s