தடுத்தேன், பல நேரவும் நான்

தடுத்தேன், பல நேரவும் நான்  மனதில் நிறைந்த உணர்வுகளை

என்னதான்  நான் செய்வேன், என் பார்வையிலிருந்து அழகுகளை

ஹோ ஹோ ஹூ…. காதலியே, நீதான் எந்தன் நெஞ்சுக்குள்ளே புகுந்து விட்டாய்

ஹா ஹா ஹா…. , நீதான் அதில் ஆசைகளை வளர்த்துவிட்டாய்.

பார் எனது கண்ணை,   அது உன்னால் போதையில் சுழலுதே

என்  உதட்டில் காணும் சிவப்பு,   அது  உன்      காதலை தூண்டுதே

பார்,   இதைப்பார்,       இந்த இயற்கையும் நம்மை சீண்டுதே           

பார்,    இதைப்பார்,    இந்த பருவமும் நம்மை ஒன்றாய் சேர்த்ததே.

இதையம்,  என் இதையம்,  அது உனக்காகவே ஏங்குதே

காதல்,   காதல் என்று,     உன்னிடம் சொல்ல துடிக்குதே

தடுத்தேன், பல நேரவும் நான்  மனதில் நிறைந்த உணர்வுகளை

என்னதான்  நான் செய்வேன், என் பார்வையிலிருந்து அழகுகளை

ஹோ ஹோ ஹூ…. காதலியே, நீதான் எந்தன் நெஞ்சுக்குள்ளே புகுந்து விட்டாய்

ஹா ஹா ஹா…, , நீதான் அதில் ஆசைகளை வளர்த்துவிட்டாய்.

உன் புடவை இழகைகள் கூட, என்  காதலை நன்றாய் அறிந்ததே

காற்றில் பறந்து அதுவும்,     என் முகத்தை வந்து தழுவுதே

நீயும் ஏனோ  இன்னும்,      என் கை  எட்டா அளவில் நிற்க்கிறாய்

நானும்,   உன் பக்கம் வந்து தொட்டுத்தழுவ நினைக்கிறேன்

என் கைக்குள்,வந்தமர்ந்தால் என் காதலும் நிறைவேறுமே

நம்பு  இதை நம்பு,     நான் தப்பெண்ணம்  படைக்காதவன்

தடுத்தேன், பல நேரவும் நான்  மனதில் நிறைந்த உணர்வுகளை

என்னதான்  நான் செய்வேன், என் பார்வையிலிருந்து அழகுகளை

ஹோ ஹோ ஹூ…. காதலியே, நீதான் எந்தன் நெஞ்சுக்குள்ளே புகுந்து விட்டாய்

ஹா ஹா ஹா…, , நீதான் அதில் ஆசைகளை வளர்த்துவிட்டாய்

பார்த்தேன்,   உன் எழிலை,     என் பக்கம் இருந்தே  நான் அதை

விழுந்தேன்,   நான் விழுந்தேன்,   என் கனவுகளின் மலர் வலையினிலே

என் நெஞ்சில் என்ன நினைத்தேன், அதை கேட்க்காதே  இந்த ஏழையிடம்

முஜஜென்மம்,  செய்த தவத்தால், நான் அடைந்தேன் இந்த  சௌபாக்கியம்

தடுத்தேன், பல நேரவும் நான்  மனதில் நிறைந்த உணர்வுகளை

என்னதான்  நான் செய்வேன், என் பார்வையிலிருந்து அழகுகளை

ஹோ ஹோ ஹூ…. காதலியே, நீதான் எந்தன் நெஞ்சுக்குள்ளே புகுந்து விட்டாய்

ஹா ஹா ஹா…, , நீதான் அதில் ஆசைகளை வளர்த்துவிட்டாய்.

சுந்தரேச்வரன் Date: 28th Sep 2016.

Courtesy: Lyric: “ROkkaa kayi baar meine dil ki umang kO”

Lyricist:  Majrooh Da   Film: Mere Sanam

Singers:  Rafi Saab and Aashaaji  Music:  O P Nayyaarji

Thanks for the inspiration to translate in Tamil with some changes in words.

Please link with  https://atulsongaday.me/2011/11/08/roka-kai-baar-maine-dil-ki-umang-ko/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s