ஏதோ மாலை ப்பொழுதினில்

ஏதோ  மாலை ப்பொழுதினில்

ஒளிவிட்டெழுந்தது உன் எண்ணம்  

இங்கு நானோ தனியாக வந்த ஓர் இரவு

வந்தாய்  நீ அதில்  முழு நிலவாய்

 

நான் உன்னை தொடர்ந்தேன் ஓர் கனவாக

நான் உன்னை நினைத்தேன்  முழு மனதாக 

அந்நேரம் நீ என் முன்னால்  நின்றதும்

நானும்  வியந்தேன்  நம்ப இயலாமல்.

 

வானில் விண்மீன்கள் தென்பட்டதும்

கேட்டேன்  இறைவனிடம் நான் உன்னையும்

இறைவனும் தந்தான் உன்னை எனக்காக

இனி உன்னை துலைத்திட மாட்டேன்

 

நானும் கேட்டுள்ளேன்

பல தேவதையின் கதைகளும்

அதுபோல் ஒளி வீசி வந்ததே

தெய்வீக தோற்றத்தில் உன் முகவும்

வா வா நீ என் பக்கம் வா

உன்னை என் கைகளால் நானும்  மூடுகிறேன்

ஹா ஹா  நான் இந்த பூமியை உனக்காய்

வானமாய்க்கூட அதை   மாற்றுகிறேன் .

 

வாழ்க்கையை இங்கு நான் ஓர் கணம்

முன் செல்லாமல் கூட அதை  தடுப்பேன்

நீ மட்டும்  சில நேரம் என்னோடிருந்தால்

அந்த நேரத்தை கூட நான் ஒளித்துவைப்பேன்

 

நானும் ஓர் அழகான தேவதையல்ல

உன் காதல் மனம் தான் அதன்மேலும் அழகு

உனதும் எனதும் காதலும் இங்கே

கனவும் தான் தெய்வ வரமும் தான்

பார் அந்த இறைவனும் நமக்காக

நம்மை ஒன்றாக இங்கு சேர்த்து வைத்தான்

 

 

சுந்தரேச்வரன்  Date: 12th September 2016.

 

Courtesy:  Lyric: Priya Saraiya

Music: Sachin Jigar

Singers: Atif Aslam  & Sumedha Karmahe               A flying Jatt song

 

Thanks for the inspiration to translate in Tamil with a few alterations.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s