மீரா கண்ணனுக்கு கடிதம் எழுதுகிறாள்

எத்தனை கடிதம் தான் எழுதுவதோ , கண்ணா

ஏங்குகிறேன்  நானும் உன் பதிலுக்காக

என்னதான் அபராதம் செய்தெனோ நான் 

ஏன்  எதற்க்காக நீ மௌனம் கொண்டாய்..

 

உனையே நினைக்கும்  பெண்ணல்லவா, நான் 

உனக்காக உயிர்வாழும்  பெண்ணல்லவா

என்னை  நீ ஏனோ  மறந்துவிட்டாய்

ஏன் என்னை பாராமல் இருந்துவிட்டாய்  

 

ஜென்மங்களாய்   நானும் உன் தோழியல்லவா

இஜ்ஜென்மத்தில் மட்டும் ஏன்  என்னை விலக்கி விட்டாய்

இன்னுமோர் பிறவி  வேண்டாமய்யா   எனக்கு

என்னை நீ ஏற்றுக்கொள்  கண்ணா கண்ணா

 

 

By Sundareswaran Date:  10th September 2016.

 

A spark from ‘The speaking Tree’

 

அவள் மனதிலும் தான் இருள் சூழ்ந்ததோ

கண்ணன் வராமல் போவானென்ற பயம் வந்ததோ

ஒளிவீசும் பரந்தாமன் அவனல்லவா

அவள்க் கென்ற அவனுள்ளம் அவனன்றி யாரறிவார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s