வேளை வரவில்லையாம்

Yearning cry of Vaasavadatta, the courtesan of Ujjain. She is lamenting with her maid and friend.

She is begging for the arrival of UPAGUPTHA, the charismatic Buddhist monk to her palace.

 

வேளை வரவில்லையாம்  வேளை  வரவில்லையாம்

பொறுமை என் நெஞ்சைவிட்டு அகன்றிடுமோ

தோழீ

வேளை வரவில்லையாம்  வேளை  வரவில்லையாம்

பொறுமை என் நெஞ்சைவிட்டு அகன்றிடுமோ

  

ஒருபொழுதும் வரமாட்டேன் என்று சொல்லவில்லையே

ஆனால்  ஒருபொழுதேனும் வரக்கூட

தேவன் மனம் இரங்கலையோ

காதலுக்கு  சோதனையா   இல்லை கேலிசெய்வதோ இது

என் காதலும்  தேவனுக்கின்னும்   புரியவில்லையா

இல்லை,

நீதான் மீண்டும் அதை எடுத்து சொல்லவில்லையா  தோழீ

வேளை வரவில்லையாம்  வேளை  வரவில்லையாம்

பொறுமை என் நெஞ்சைவிட்டு அகன்றிடுமோ

 

தேனுண்டது போதும் என்ற வண்டு தான் உண்டோ 

புது  மதுவை உண்ண விரும்பாத நெஞ்சமுண்டோ  தோழீ

கோடிதான் பொற்க்காசுக்கு  சமன்படுமா

அவன்  நெஞ்சோடணைத்துறங்க  ஆவல் கொண்டுவிட்டேன் நான்

தோழீஅவன்  நெஞ்சோடணைத்துறங்க   ஆவல்  கொண்டுவிட்டேன்

வேளை வரவில்லையாம்  வேளை  வரவில்லையாம்

பொறுமை என் நெஞ்சைவிட்டு அகன்றிடுமோ

 

காமன் அவன் மாமுனியாய்  நடிக்கின்றானோ

விளையாட்டுப்பொருளாய் என் மனதை

எத்தனை காலம்தான் நினைப்பானோ

என் இளமைக்கோலம்  இங்கு  மறையும் முன்னே

என் மலர் மஞ்சத்தில் வர தேவன் மறுத்திடுவானோ தோழீ

இல்லையேல், முற்றிலும் என்னை அவன்  மறந்திடுவானோ ?

வேளை வரவில்லையாம்  வேளை  வரவில்லையாம்

பொறுமை என் நெஞ்சைவிட்டு அகன்றிடுமோ

 

 

 

சுந்தரேச்வரன்        By Sundareswaran  Date: 27th  Aug 2016.

 

Can be set to raag  Naattaikkurinji 

 

Courtesy:  Lyric:  ’Samayamaayillaa pOlum’ 

Lyric: O N V Kurup  Film:  KaruNa (Malayalam)

P Suseela madam sings in raag  Beemplaas

 

Thanks for the inspiration to translate in Tamil. My humble pranams to O N V Sir.

Earlier I had translated the lyric by ONV Sir “ Enthinee chilangakaL enthinee kai vaLakal’ with a mix of ‘Innenikku pottukuthaan’ of P Bhaskaran under the caption Vaasavadatthai which I reproduce below.

 

வாஸவதத்தை   ,   மனம் மயக்குபவள்

 

இன்றெனக்கு பொட்டுவைக்க

மாலை,விண்ணது தந்தது செவ்வண்ணம்

இன்றெனக்கு மைதீட்ட

முகிலினம் தந்திடும் காற்வண்ணம்.

 

எனதேழடுக்கு மாளிகையில்

எங்கும் விளக்குகள் எரியவைத்தேன்

எந்தநேரமும் அவன் வரலாமென்றுநான்

என் இமைகள் மூடாமல் காத்திருந்தேன்.

என் வாசல் வரையில் அவன் வந்தான்

என்னிடம்காத்திருப்பாய்என்றவன் சொன்னான்.

 

எத்தனைகாலம்தான் காத்திருப்பேன்

என்  இளமைக்கோலம் முடிந்திடுமே.

எழில்மிக அழகாய் அவன் ரூபம்

என்னை,என்னையறியாமல் ஈன்றது என்னேரம்

ஏங்குகின்றேன் அவன் கை பட நானும்

எட்டிப் போகிறான் அவன் என்னாளும்.

 

காட்ச்சிப் பொருளாய் நானிருந்தேன், என்னை

காமக் கண்களால் பார்த்தார் எல்லோரும்.

நாட்டியக் கலைதன்னில் மனம் மகிழ்ந்து

என் நடமாடும் கால்களைப் புகழ்ந்தார் எல்லோரும்.

கால் கை முடமான நேரம்என்னை

கொஞமும் மனமின்றி வெறுத்தார் எல்லோரம்.

 

காலம் கடந்ததும் அவன் வந்தான்,என்

கால் கை விளங்கா இன்னேரம்

என்பக்கம் வந்தவன் நிமற்ந்து நின்றான்

என்னைப் பார்த்தவன் புன்னகைத்தான்.

 

கடவுளின் அவதாரம் அவன் என்றறிந்தேன்

கண்ணீரினால் அவன் கால்களை நனைத்தேன்.

என்னுள்ளம் மகிழ்ந்திட சொன்னான் அறிவுரை

புத்தனின் வழிவந்த சீரான திருமறை.

 

உடலால் நீ செய்த பாபங்களை

உன் உருகும் கண்ணீரால் துடைத்துவிட்டாய் என்பாதங்களை,

உள்ளத்தால் எனனையே நினைத்திரு்தாய் ஒன்றாக

உன் உள்ளத்தின் தூய்மையை நானறிவேன் நன்றாக

உன்னுயிர் பிரியும் நேரமது வரும்பொழுது

உன்னை மறவாமல் நான் தொடுவேன் அப்பொழுது.

உறுதியுடன் நான் சொல்லும் அறிவுரை

உள்ளத்தில் நினைத்திருப்பாய் அதுவரை.

 

சுந்தரேச்வரன்

 

Courtesy: “Innenikku  pottukuthaan sandhyathan chaalichu  sinddoram

Innenikku  kaNNezhthaan viNNile  nakshatra  mashikkoodu”

Lyric: Sri P Bhaskaran        Rendered in raag:  Miyaan  Malhar  

Madhuri’s high pitch has further intensified the Miyan malhar with the swara alaapana

I have literally translated these in Tamil as the introductory lines.

Courtesy: “Enthinee chilangakaL enthinee kaivaLakaL”

Lyric: Sri O N V KURUP     Rendered in raag:  Hameer Kalyaani or Kedaar?

Suseelamma’s mellifluous rendition has unearthed the beauty of the raga.

From the line  ”enthinee chilangakal”, I could confirm that she was a dancer and hence                                       I wrote the line”  En Nadamaadum kaalgaLai”

For the lines “Aayiram ushassukaL…..”

I have tried in my humble ways to express as “Ezil miga azhagaai  AVAN roopam”.I could not guess any equivalent Tamil words for that stanza. That is your punch line, Sir. I bow before you.

Or, can I use these lines

Aayiram kathiravan  udithathupol

Ezhilmiga azhagaai  AVAN roopam

Aavaludan naan paarkkumpothellaam

Ennai , ennaiyaRiyaamal  eendrathu  enneram.

ஆயிரம் கதிரவன் உதித்ததுபோல்

எழில்மிக அழகாய் அவன் ரூபம்

ஆவலுடன் நான் பார்க்கும்போதெல்லாம்

என்னை,என்னையறியாமல் ஈன்றது என்னேரம்.

For the line” Thaalolichenne  naathan   thazhuvukille”. ONV sir has gone in a mesmerizing way, rather has induced some seduction.

My line is ”E’angukindre’n  AVAN   thoda   naanum”. She has reached her point of ‘impending slip’.

I have mixed two songs from Guruvayur Kesavan and Karuna and tried out my combination in the above. I have flown at a tangent, as that was the context in my school text book. Her bewitching beauty was pulped up by the king by cutting her legs, or she was suffering from an incurable disease in by which she loses her limbs, I don’t remember exactly now.

Respected O N V Sir and Bhaskaran Sir, You are in the ocean of music and I have not even reached the shores, not even wetted my feet.

With profound respects

Sundareswaran                                    Date: 20th June 2014.

 

VASAVADATTA, THE COURTESAN

THERE was a courtesan in Mathura named Vasavadatta. She happened to see Upaguptta, one of Buddha’s disciples, a tall and handsome youth, and fell desperately in love with him and sent an invitation to the young man, but he replied: “The time has not yet arrived when Upaguptta will visit Vasavadatta.” The courtesan was astonished at the reply, and she sent again for him, saying: “Vasavadatta desires love, not gold, from Upaguptta.” But Upaguptta made the same enigmatic reply and did not come.

Vasavadatta was tried by a judge, and condemned to have her ears and nose, her hands and feet cut off, and flung into a graveyard. Vasavadatta had been a passionate girl, but kind to her servants, and one of her maids followed her, and out of love for her former mistress ministered to her in her agonies, and chased away the crows.

Now the time had arrived when Upaguptta decided to visit Vasavadatta. When he came, the poor woman ordered her maid to collect and hide under a cloth her severed limbs; and he greeted her kindly, but she said with petulance: “Once this body was fragrant like the lotus, and I offered thee my love. In those days I was covered with pearls and fine muslin. Now I am mangled by the executioner and covered with filth and blood.”

“Sister,” said the young man, “it is not for my pleasure that I approach thee. It is to restore to thee a nobler beauty than the charms which thou hast lost. I have seen with mine eyes the Tathagata walking upon earth and teaching men his wonderful doctrine. But thou wouldst not have listened to the words of righteousness while surrounded with temptations while under the spell of passion and yearning for worldly pleasures. Thou wouldst not have listened to the teachings of the Tathagata, for thy heart was wayward, and thou didst set thy trust on the sham of thy transient charms. The charms of a lovely form are treacherous, and quickly lead into temptations, which have proved too strong for thee. But there is a beauty which will not fade, and if thou wilt but listen to the doctrine of our Lord, the Buddha, thou wilt find that peace which thou wouldst have found in the restless world of sinful pleasures.”

Vasavadatta became calm and a spiritual happiness soothed the tortures of her bodily pain; for where there is much suffering there is also great bliss. Having taken refuge in the Buddha, the Dharma, and the Sangha, she died in pious submission to the punishment of her crime.

Reference: http://www.sacred-texts.com/bud/btg/btg81.htm

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s