யாரோ ஒருவன் காலை மழையில்

F:  யாரோ ஒருவன் காலை மழையில்

இதயம்  நிறைய ஆசைகள் சுமந்து

முதல் முறையாய் என் மனதின்

வாசர்க்கதவை தேடும் நேரம்

 

M:  காதல் ஓர் எரியும் தீபம்

அதில், எரிவாய் நீ விரும்பும்  வரையும்

காதல் ஓர் எரியும் தீபம்

அதில், எரிவாய் நீ விரும்பும்  வரையும்

 இறகை விரிக்கும்          நீல முகிலே       …..ஓ……ஓ

 

F:  யாரோ ஒருவன் காலை மழையில்

இதயம்  நிறைய ஆசைகள் சுமந்து

முதல் முறையாய் என் மனதின்

வாசர்க்கதவை தேடும் நேரம்

 

 M:    இரவு பொழுது நீண்ட பிறகும்

தூங்காமல்  நானும்

பொழுது  விடியும் நேரம்  வரையும்

மனதில்  வீணை மீட்டுகின்றேன்

F:   ஆ

F:   யாரோ வருவானென்று

ராக்கிளிகள்  பாடி சொல்ல

ஜன்னலோரம்  விழிகள் சேர்த்து

சோர்ந்து நானும்  போவேனோ

 

M:   காவலாய் தனியாய் நிற்க்கும்

தீபமே எரிவாய்  நீயும்

 

F:   மாய்ந்திட மறந்துபோய் நீ

முழு நிலவாய் இருப்பாய் என்றும்

 

அழைக்காமல் என்னுள் வந்த சிநேகிதன் நீ

 

M:   ஓ....

 

M:   யாரோ ஒருவள் காலை மழையில்

இதயம் நிறைய ஆசைகள்  சுமந்து

F:   முதல் முறையாய் உன் மனதின்

வாசர்க்கதவை தேடும் நேரம்

 

 

M:   பூக்களின் போன் இதளில்

நான் எழுதி வைத்த வேதங்கள்

ஆசையுடன் வந்ததை எதிர்பட்டாய்

என் காதில்  மீண்டும்  ஓதும் குயில் நீ

 

F:   ஆ..

 

M:   மார்பில்   நான் பூசிடும்

சந்தன குழம்பைப்போல்

அணைக்கின்றதே

உன் தளிர் மேனியின்

குளிர் தென்றல் என்னை

 

 

F:   மந்திரமாய் மயங்கி நீயும்

 

M:   என் நெஞ்சினில் புகுந்து நீயும்

 

F:   மந்திரமாய் மயங்கி நீயும்

 

M:   என் நெஞ்சினில் புகுந்து நீயும்

 

 

F:   என் குங்குமம் கரைந்து போக

M:   என் மார்பகம் சிவந்துபோக

 

அழைக்காமல் என்னுள் வந்த சிநேகிதி நீ

 

F:    யா யா யா

 

M:   யாரோ ஒருவள் காலை மழையில்

இதயம் நிறைய ஆசைகள்  சுமந்து

முதல் முறையாய் என் மனதின்

வாசர்க்கதவை தேடும் நேரம்

 

F:  யாரோ ஒருவன் காலை மழையில்

இதயம்  நிறைய ஆசைகள் சுமந்து

முதல் முறையாய் என் மனதின்

வாசர்க்கதவை தேடும் நேரம்

 

M:  காதல் ஓர் எரியும் தீபம்

அதில், எரிவாய் நீ விரும்பும்  வரையும்

F:   காதல் ஓர் எரியும் தீபம்

அதில், எரிவாய் நீ விரும்பும்  வரையும்

 

இறகை விரிக்கும்   நீல முகிலே   …..ஓ……ஓ

 

 சுந்தரேச்வரன்

 

 Please link with   http://www.varikal.com/2011/05/aaroral-pularmazhayil-aardhramaam.html

 By Sundareswaran  date: 24th Aug 2016.

 

Courtesy:  Lyric:  ‘AaroraaL pularmazhayil’

Lyricist:  Girish Puthanchery   Singers:  K J Y Sir  and Sujatha Menon

What a mellifluous voice of both!  KJY Sir Wah!  Sujatha Madam Wah!

Music:  Vidyasagarji   Film:  PattaaLam ( Malayalam)

Girishji’s soul has melted in this song

 

Vidysagarji  at some moment of time I could hear the tune that has appeared in ‘Konja neram konja nEram” of film  Chandramukhi.

 

Thanks for the inspiration to translate in Tamil with slight changes at the end.

 I wanted to check the tempo by reversing the male female voices at some places in the original. This also goes well.

 

 https://www.youtube.com/watch?v=Zwzj5sZ17n4

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s