மறந்தும் ஏனோ

மறந்தும்    மனதில்  பொங்குவதேனோ 

மௌனமாய் காதலின் மேன்மை உணர்வும்

பொழிந்தும்  விரிய       துடிப்பதேனோ 

அதிகாலை பனியனில்  காதல் மலர்கள்

 

தெரியாமல்  யாரும்

நான் என் காதலை மீண்டும்

என் நெஞ்சோடணைத்து படுத்திருந்தேன்

தரையினில் கால்கள் படும்

சத்தமும் கேளாமல் நீ வந்து மெல்ல

என் கன்னத்தை தழுவினாய் மூச்சிரைக்க

 

பாதி திறவாத

என் விழிகளில் நீ வந்து

உன் ஈர உதடினால்  முத்தமிட்டாய்

தெரியாமல்  நீ என்

மனதுக்குள்  புகுந்து

யாரும்  அறியாத கவிதைகள்  மூணு முணுத்தாய்

 

ஸ்ருதி  சேரத்துவங்கும்

என் மென்மையாம் வீணையை

நான் மார்போடு அணைத்து  மகிழ்ந்திருந்தேன்

ஏனென்று  தெரியவில்லை

நான் என் முத்தினை

எந்தளவோ விரும்பி வாழ்ந்திருந்தேன்

 

 

சுந்தரேச்வரன்

 

Sundareswran  date:  25th  Aug 2016.

 

Courtesy:  Lyric: ‘Marannittum enthinO manassil  thuLumbunnu”

Lyricist:  Girish Puthanchery

Music:  Vidyaasagar  Film:  Rendaam oozham

 

Girishji, Fantastic lines! Every line has its own charm. The ending lines are really touching.

Girishji, I very much miss you.

 

Thanks for the inspiration to translate in Tamil with a little moderation.

Please link with https://www.youtube.com/watch?v=klBBLuS38EQ to listen to this Malayalam melody.

    

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s