கடலலைகள் ஏனோ

கடலலைகள்      ஒன்றும்       ஏனோ  

என்னை      இன்று         கவரவில்லை

நினைவலைகளில்     மனக்கவலைகள்

என்னை வந்து           சூழ்ந்ததாலோ

 

நானும் ஓர் மனிதன் தான்     வெறும் ஜடமல்ல

தனிமையும் இருளும்  என்னை      அச்சம் கொள்ள வைப்பதுண்டு     

பொய்முகங்கள் பார்க்கும் நேரம்           கோபம் கொள்வதுண்டு

என்னையே  நானும்     சில நேரம்          மறந்துபோவதுண்டு

 

நேற்றுவரை என்னுடன்     பலர்         சேர்ந்திருந்தார்

தோழன்   என்றும்    உறவு என்றும்      சொல்லி மகிழ்ந்தார்

இன்றதெல்லாம் மறைந்ததெங்கோ  என்று தெரியவில்லை

என் நிழல் கூட என்னுடன் வருமோ என்றும்  தெரியவில்லை

 

 வாழ்க்கை எனும் கண்ணாடியை உடைத்துவிடு

அதில் தெளிவுர இதுவரை ஒன்றும் காணவில்லையே

நான் என்னையே வெறுக்கும் நிலை வந்திடுமோ

என் வாழ்க்கையே நான் யார் என்று கேட்டிடுமோ

 

 

சுந்தரேச்வரன் Date: 15th Aug 2016.

 

This song can be set to Raag  Kalaavathi 

Inspiration and few words and lines from ‘KOyee Saagar dil ko behalaathaa nahi’ written by Shakkhil Badhaayuni Saab

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s