உங்கள் அனைவரின் விருப்பத்தால்

உங்கள் அனைவரின் விருப்பத்தால்

நான் இங்கு இசை மழை பொழிகின்றேன்

என் மனதில்  நிறையும் வார்த்தைகளால்

நான் உங்கள் மனதை மகிழ்விக்கிறேன்

 

கேளாதீர்  எனை  ஒருபோதும்

ஏன்  இந்த இசையின் காதலன்

பிறர் துன்பங்கள் காண்கையில் அழுகின்றான்

யார்க் கேனும் உடல் அடிபட்டால்

யார்க் கேனும் வலி தென்பட்டால்

 

வெகு தூரமெங்கேனும்  ஓர் ஆடி

உடைந்தால்க்கூட

துடித்து நானும் நின்றிடுவேன் 

 

எதை நான்  இங்கு புகழ்கின்றேன்

என்னோர்  அழகென்று   நறுமணமென்று

அது வேறொன்றுமில்லை  ஒன்றை தவிர

அது ஸ்வர கதி  தாளத்தின் ஒருங்கிணைப்பே

 

குயிலின் இனியதோர் கூ கூ  இசைபோல்

உங்கள் மனதை நானும் கவருகின்றேன்

 

நானும்  அணிந்ததை தேடுகின்றேன்

அந்த ஸ்வர கதி  சங்கிலி பிணைப்புகள்

எப்படி வருவதென்று

இந்த ரகசியம் பாடலில் வெளிப்பட நானும்

வார்த்தையை  படமாய் வரைகின்றேன்

 

அழகிய  உதடுகள் நிறமதை  திருடி

வர்ணங்களால் மெருகேற்றுகின்றேன்

 

 

சுந்தரேச்வரன்             By Sundareswaran  Date: 29th July 2016.

 

Courtesy: Lyric: Aap ke anurOdh pe mei ek geeth sunaathaa hoon’

Lyricist:  Anand Bhakshiji  Singer: Kishore Da  Music:  LakshmiKaantha Pyaarelaal

Film : AnurOdh

Thanks for the inspiration to translate in Tamil

 

Please link with https://www.youtube.com/watch?v=hsfcCJ034Fk

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s