இன்னும் ஓர் வெண்ணிலா

இன்னும் ஓர் வெண்ணிலா தேவைதானா   

நீயே எனக்கோர் முழு நிலவல்லவா

மீண்டும் ஓர் வசந்தம் இனி எதற்க்கு

நீ இல்லையா தொடும் அருகில் எனக்கு

 

உன் சலங்கையில் கொஞ்சிடும் ஒலி  கேட்கவே

என்னில் உயிர் இன்னும் கொஞ்சம் ஒட்டியிருக்கு 

உன் ஆறுதல் தூவும் வார்த்தைகள் என் நெஞ்சுள்

வாழ்வின் ராகமாய் வந்திசைக்க

நீயே எனக்கோர் நீலாம்பரியாவாய்

நீயே என் வாழ்வில் தீபாஞ்சலியாவாய்

அந்த சலங்கையை மீண்டும் அணிவாயா

அதில் ஜதி  ஒலி மீண்டும் கனியாதா?

 

நீல நிறமது உன் இரு விழிகள்

ஏன்  அதில் இன்று நீர் மணிகள்

என் விரல்களால் அதை துடைக்கவோ

உன் மனமும் இங்கே துடிக்கின்றது   

மலர்களால் உனக்கமைப்பேன் நான் ஓர் பிரிந்தாவனம்

அதில் வானவில் போல் கோர்ப்பேன் ராகங்களை

உன் இன்னிசை கங்கை மீண்டும் பொழியாதா

என் மனம் அதில் மீண்டும்  மயங்காதா?

 

 

சுந்தரேச்வரன் Date:  19th July 2016.

 

By Sundareswaran Date: 18th July 2016.

 

While watching the film Devaasuram, I could see how the hero Mangalasseri Neelakandan in his arrogant behaviour torments the mind of the heroine Bhanumathi and makes her perform her first dance recital in front of him. She takes a vow not to touch the anklets till his death. When the hero was beaten by his arch rival Mundakkal Sekharan and almost made him immobile by breaking his hand and leg and wounding his body throughout, she comes to him and sheds tears and requests for pardon for the harsh words she had spoken. In turn he rebukes himself for his past deeds and requests her to tie the anklets again and start dancing. She was looking at him hiding behind the wooden pillar. At this point he sings as above as per my imagination.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s