சந்தேகம்

சிலரிடத்தில்  சில விஷயங்களில்

எனக்கு வருது  சந்தேகம்

நான் உயிரோடிருக்கேன்,  ஆனாலும்

அந்த உயிரின்மேல்  எனக்கும்  சந்தேகம்

 

சில நண்பரிடத்தில் பகைமை உள்ளதோ

என்று எனக்கும் தோன்றுது சந்தேகம்

எதிரியிடத்தில் நல்லுறவுள்ளதோ

அடிக்கடி எனக்கோர் சந்தேகம்

இந்த நண்பன் எதிரி நிலைமையிலும்

ஏன்தானோ  ஓர் சந்தேகம்

 

எத்திசையில் என் முகம் திரும்பும்

என்பதெனக்கே தெரியாது

எவன்மீதாவது என் கண் பதிந்தால்

அவனுக்கும் என்மேல் ஏதோ சந்தேகம்

 

நான் தூங்கும் பொழுதும் விழிக்கும்  பொழுதும்

என் இதயத்தில் இருட்டில் மறைவதுண்டு

இதைக்கண்டு நிலவும் நிலவின் ஒளியும்

அடிக்கடி மேகத்துக்குள் ஒளிவதுண்டு

காரணம் என்னென்று  நான் மெதுவா கேட்டபோது

வந்ததே எதிர்பாரா பதில் ஒன்று

பக்கம் வந்து சொன்னதே காதில் மெல்ல    

அவைகளுக்கும் என்மேல் சந்தேகமாம்.

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date: 15th July 2016.

 

Courtesy: Lyric: “Kisi baat par mein kisi se Khaffa hoon”

Lyricist: Anand Bhakshi  Film: BEmisaal

 

Thanks for the inspiration to translate in Tamil. Here I changed the word ‘khaffa’ meaning angry to a Tamil ‘SadEgam’ meaning suspicion or doubt and created a sequel. It is Shak or mushkook in Urdu  

    

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s