எதைத்தான் தேடுகின்றதோ

 

எதைத்தான் தேடுகின்றதோ

எதைத்தான் தேடுகின்றதோ

தீபம்போல்  எரியும் உன் இரு கண்கள்

தேடி  நானும் கொண்டுவந்துள்ளேன்

அந்த இன்னிசையை உனக்காய் இங்கே

 

என் நெஞ்சுக்குள் வலிபோல்  ஏதோ

மாய்ந்திடாமல் இருந்ததொன்று

ஓர் மாயை போல் உன் கண்களுக்குள்ளே

மறைந்திடாமல் இருக்குதின்று

இன்று  அதை  கொண்டுவந்துள்ளேன்

அந்த இன்னிசையை உனக்காய் இங்கே

 

அதை உன் இதயத்தில்  நீ வைத்துவிடு

நழுவிடாமல்  ஒருபோதும் கை தவறிக்கூட

என் இசை  நிலை க்கண்ணாடியை விட

மென்மைகொண்டது

அதை நீ ஒருபோதும் உடைத்திடாதே

பாடி நானும்  காட்டுகிறேன்

அந்த இன்னிசையை உனக்காய் இங்கே

 

எதுவரை  இந்த இசை உனது

உதடுகளில்  ஒட்டவில்லையோ

அதுவரை அந்த இசை உன்னை

சுற்றி சுற்றி பறந்துவரும்

பாடுவேன்  நானும் அதைபோல்

அந்த இன்னிசையை உனக்காய் இங்கே

 

 

சுந்தரேச்வரன்  Date: 12th July 2016.

Courtesy: Lyric: ‘Jalte hai jis ke liye, tEri aankhom ke diyE’  

Singer: Talat Mehmood  Lyricist:  Majrooh Da  Music: S D Burman Da

Film : Sujatha

A four to five minute song sung through Telephone. In those days this instrument for communication was a rarity.

Thanks for the inspiration to translate in Tamil.

This can be set to raag Kaappi.  A hummable song that gives a personal relationship totally free from dazzling orchestral melodies.

Can it be set in DEsh? 

 

Please link with https://www.youtube.com/watch?v=jsaKIKHmz3M

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s