ஓர் இரவுகூட விடை சொல்லவே

 

ஓர் இரவுகூட விடை சொல்லவே 

அதிகாலை வெய்யில் மெல்ல பரவவே 

மெதுவாய்ப்பறந்து என் அருகில் வந்ததோர்

அழகான வண்ணப்பறவை நீ

 

வெகுநாட்க்கள்  அலைந்த பயணங்களில்

என் இதயம்,      தேடிக் கிடைத்த  என் கனவு நீ

என் விழிகளின் முன்னே பூ  இதள்களாய் விரிய

அலங்காரவடிவில் நிற்கும்  சிற்ப்பம்  நீ

 

அதிகாலை வரும் முன்னே  வரும் இரவினில்

விழிகளில் நீர் மல்க நான் உறங்கவே

ஓர் இளம் தென்றல்போல் நீயும் அருகில் வந்து

என்னை தழுவி சென்று எங்கு மறைந்தாயோ

 

பனிமலர் தூவும் மலையோர பாதையில்  

ஓர் இனிமையாம்  ராகம் கேட்க்கும் நேரம்  நீ

துலைந்ததோர் கனவை மீண்டும் பார்க்கும் என்

மனதில் வரும் ராகம் கேட்டாயா

 

நிழல் விழும் என் வீட்டு வாசலில்

அருள் தர வந்த ஒளி தீபமே

ஓர் காற்றின் இழையால்க்கூட அணைந்திடாமல்

உன்னை என்றும் என்றும் நான் காத்திடுவேன்.

 

சுந்தரேஸ்வரன்

By Sundareswaran  Date: 30th June 2016

 

Courtesy: Lyric: “Oru raathri koodi vitavaangavE”

Lyricist: Girish Puthanchery   Music: Vidhyasagar

Film: Summer in BethlahEm

Vidhasagaji  A tinge of tamil song tune from ‘Malare Mounamaa’ gets in this.

 

Shall we add two more stanza after this:

 

தனியே திறக்கும் சிப்பிக்குள்

அழகாய் திகழும் முத்துபோல்

கனிவாய் உன் மனதை த்திறந்து அருள்வாய்

வரமொன்று எனக்கு  உன்

பாதச்சுவடோடு  பின்தொடரவே

 

ஒருநாளும்  இங்கு விலகாமல்

இந்த நிலையான காதல் கலையாமல்

ஒரு ஜென்மமல்ல பல ஜென்மங்களிங்கு

வாழ்வோம் என்றெண்ணி வாழ்ந்திடுவோம் 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s