நள்ளிரவில் பொழிந்த மழையும்

நள்ளிரவில் பொழிந்த மழையும்

ஏதோ ராகம்  இசைக்க

விழுந்த பூக்களின் இதள்ளும்  

எங்கோ காற்றில்பறக்க  

ஈர முகில்கள் மட்டும்

இங்கு  அலைவதேனோ 

நிலவை வானில்த் தேடி   

 

இருள் சூழ்ந்த இரவில் இங்கே

நானும் மௌனவும் மட்டுமேன்  

மனதில் தங்கும் உணர்ச்சியால்

கொதிப்பதேனோ தனிமையில்

 

என் உலகம்……. 

என் உலகம்  நீ மறந்தாயோ

நினைவுகளும்தான் மனதிலிருந்து

மாய்ந்து மறைந்தனவோ

என்ன?

 

நள்ளிரவில் பொழிந்த மழையும்……………..

 

யாருமில்லா மேடையில்

உன் அழகு நிழல் கண்டேன்

என் மனதில் எங்கோ உயர்ந்தது

ஓர் காதல் ராஜாங்கம்

 

தனிமையாய்…………..

தனிமையாய் நீ எங்கு சென்றாயோ

நினைவுகளும்தான் மனதிலிருந்து

மாய்ந்து மறைந்தனவோ

என்ன?

 

நள்ளிரவில் பொழிந்த மழையும்……………..

 

ஹும் ஹும் ஹும்,     ஹும் ஹும் ஹும்    

 

  

சுந்தரேச்வரன்     Date: 21st Feb 2016

 

Courtesy:  Lyric: ‘Paathiraa mazha’

Lyricist:  Kaithapram Sir  Film:  ULLadakkam  Singer:  KJY Sir  Music:  Ouseppachan

The cinematographer could have avoided the eerie looking faces from the frames and the bell ringing sound also could have been avoided. Even if it were raining outside it would have been a welcome sign with the sound of frogs as in the very old Tamil film Nenjil Or Aalayam in which a doctor sings a song sings  sitting at his clinic when it rains outside. This can be a solo as well .

This song is set in Raag

Dear sir, Thanks for the inspiration to translate in Tamil.

 

Please link with

https://www.youtube.com/watch?v=xmgro24hzw8

 

https://www.youtube.com/watch?v=1TfMmpjYzOk  to listen to this melody.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s