படபடவென பெய்யும் மழையில்

படபடவென பெய்யும் மழையில்

குளிர் காற்று மெல்ல வீச

இந்த ஈரமான நிலையிலும் கூட

என் மனது  நெருப்பாய் கொதிப்பதேனோ

 

விழுகின்ற மழை துளிகள் யாவும் 

முத்துமணிகள் போல் எங்கும் சிதற 

ஆவலாய் பார்த்த நேரம்

இமைகள் ஏனோ மூடவில்லை

 

அவளைப்பார்த்த நேரம் கண்களில்

ஆசை பொங்க  மனம் தடுமாற

இந்த மௌனமான நிலையிலும் கூட

என் மனது நெருப்பாய் கொதிப்பதேனோ

 

அவள் இங்கு நடக்கும் நிகழ்ச்சியில்

கலந்துகொள்ள வந்தாளா

முன்பின் பாரா என்னிடம் தன்

மனதை கொடுக்க வந்தாளா

 

நானும் வெகுநேரமாக

அவளை பார்த்து நின்றேன்

ஏனோ ஓர் ஈர்ப்புத்தன்மை

அவளிடம் நான் இங்கு கண்டேன்

 

என்னவென்று நான் சொல்வேன்

குளிர்ந்த காற்று மெல்ல வீச

இந்த ஈரமான நிலையிலும் கூட

என் மனது  நெருப்பாய் கொதிப்பதேனோ

 

 

சுந்தரேச்வரன் Date: 23rd June 2016

Courtesy: Lyric: Rimjim gire saawan sulag sulag jaaye man”

Lyricist: Yogsh Music Director: R D B  Singer: Kishore Da   Film : Manzil

 

I have experienced walking in rain in Bombay from 1965 to 75. It was a thrill to get wet while returning from office. The lashing waves against the rocky barricades of Queen’s Necklace gives a sparkling shower which rejuvenate the body and make the mind cool and calm.

For Lathaji’s version the picturaisation was indeed superb.

 

Thanks for the inspiration to translate in Tamil with slight changes and addition of a stanza.

 

 

रिमझिम गिरे  सावन, सुलग सुलग जाये मऩ

भीगे अज मौसम मे लगी कैसी ये लगन

The first two lines can be translated like this also

 

 

படபடவென பெய்யும் மழையில்

சுடர்விடும்  மனதில் இன்று

இந்த ஈரமான நிலையிலும் கூட

என் மனது நெருப்பாய் கொதிப்பதேனோ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s