கண்ணனை நான் நினைக்க

…..…..………

 

கண்ணனை நான் நினைக்க

கண்ணன் என் முன்னால் நிற்க்க

கண் திறந்து பார்த்த நேரம்

கண்ணன் அவன் மறைந்துவிட்டான்

 

காலை மஞ்சள் ஒளியின் உடையில்

கார்வர்ண மேனியுடனும்

குழல் ஓசை கீதம் இசைக்க

கண்ணனை நான் மனதில் கண்டேன்

 

கனவுகள் நீ படைத்தாய்

கனவினில் நான் உன்னைக் கண்டேன்

கனவுலகில் வாழுகின்றேன்

கண்ணா நீயும்  முன்னால்  வருவாய்

 

கண்மூடி திறக்கும் நேரம்

கண்ணை விட்டு அகன்று விட்டாய்

கண்மூடும் முன்பே நான்

காண்பதுன்னை  என்றோ என்றோ

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date: 9th June 2016.

 

Courtesy: Lyric: “Ponmulam thandu MooLum”

Lyricist:  Girish Puthancherry

Film: Chandrolsavam   singer: K S Chithra madam

Music:  Vidyasagarji   raag: KalyanI

 

Thanks for the inspiration. I think it can be sung in Raag Vasantha as well 

 

 

Please link with https://www.youtube.com/watch?v=HSvNtTyE_6Y

   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s