சுநயனா சுநயனா சுநயனா

 

சுநயனா  சுநயனா  சுநயனா

இந்த  உலகின் அழகையெல்லாம்  நீ இங்கு பார்

…. இந்த  ஒளிக்கதிர்களை நீ கொஞ்சம் பார்

இந்த உலகின் அழகையெல்லாம்  நீ நன்றாய் பார்

 

பின்பு  நான் உன்னை பார்க்கும்போல் நீ என்னை பார்

பின்பு  நான் உன்னை பார்க்கும்போல் நீ என்னை பார் 

  

இந்த…..

 

இதள் மூடிய பூமொட்டுகள் பார்வைக்கு

அழகானவைதான் 

ஆனாலும்  உன் இமைமூடும் அளவிற்கு

அழகில்லைதான்

பூக்களின் வண்ணத்துடன் தோழமை கொண்டேன்

ஆனாலும் உன் அழகுக்கு முன்னால்  அவைதான் என்ன  

 

சுநயனா ….

….  விடரும் பூக்களை நீ கொஞ்சம் பார்

…. விடரும் பூக்களை நீ கொஞ்சம் பார்

பின்பு  நான் உன்னை பார்க்கும்போல் நீ என்னை பார்

பின்பு  நான் உன்னை பார்க்கும்போல் நீ என்னை பார் 

 

 

மணிமாளிகை  ஜன்னல்வழி நீயும் கொஞ்சம்

வானத்தின் அழகைத்தான் ஒன்றெட்டிப்பார்  

வானத்தில் வண்ணங்கள்

வண்ணத்துக்குள் செய்யும் அழகை,

உன் மனக்கண்ணுக்குள்  கண் வைத்து  நீ கொஞ்சம் பார்

 

சுநயனா ….

ஓ… வெகுதூரம் செல்லும் அந்த ஆகாயம் பார்

ஓ… வெகுதூரம் செல்லும் அந்த ஆகாயம் பார்

 

பின்பு  நான் உன்னை பார்க்கும்போல் நீ என்னை பார்

பின்பு  நான் உன்னை பார்க்கும்போல் நீ என்னை பார் 

   

 

பொழுது சாய்ந்து  இரவுநேரம் இதோ வந்துவிட்டது

அந்த நச்சதிரங்கள்க்குள்  நீயும் புகுந்து செல்லு

நான் விழி திறந்து உன்னை பார்த்துக்கொள்வேன்

நீ விழி மூடி நிம்மதியாய் துயில் கொள்ளுவாய்

 

சுநயனா….

….  என் கனவுகளை  நீ பாரு 

….  என் கனவுகளை நீ பாரு

பின்பு நானும் உன்னை பார்க்கும்போல்

என்னேரமும் பார்த்துக்கொண்டிருப்பேன்

பின்பு நானும் உன்னை பார்க்கும்போல்

என்னேரமும் பார்த்துக்கொண்டிருப்பேன் 

 

 

 

சுந்தரேச்வரன்  Date:  3rd June 2016

Cortesy: Lyric:  :Sunayanaa Sunayanaa…

Lyricist:  Ravidra Jain  Music: Ravindra Jain   Film: Sunayana (1978)

Singer: K J Y Sir

 

How a lover tenderly talks to his blind girlfriend.

Thanks for the inspiration to translate in Tamil

 

Please link with https://www.youtube.com/watch?v=XvKQ7PZMvaU

 

 

My  Tribute to Ravindra Jain Saab

 

தன்  விழிகளில் ஒளி மூடிய நிலை இருந்தும்

தன்  மனக்கண்ணால் அந்த அழகை அவர் கண்டு ரசித்தார்.

 

கீழ்க்காணும் வரிகளிலிருந்து இது நமக்கு நன்று புலன்படுகிறது.

 

 

இதள் மூடிய பூமொட்டுகள் பார்வைக்கு

அழகானவைதான் 

ஆனாலும்  உன் இமைமூடும் அளவிற்கு

அழகில்லைதான்

பூக்களின் வண்ணத்துடன் தோழமை கொண்டேன்

ஆனாலும் உன் அழகுக்கு முன்னால்  அவைதான் என்ன.

 

Pyari hain phoolon ki pankhudiyan

 Par teri palkon se pyari kahan.

 Phoolon ki khushboo se ki dosti

 Par teri rangon se yaari kahan.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s